இந்த காலத்தில் மனிதன் எப்படி அவனுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை பார்க்கும் போதே மிகவும் சங்கடமாக இருக்கிறது. காரணம் என்னவென்றால் இந்த காலத்து மனிதன் சாப்பிடக்கூடிய சாப்பாட்டில் இருந்து தங்கக்கூடிய வாழ்விடம் வரைக்கும் கெட்டியான செயற்கைத்தனம் இருப்பதை கண்டு கொள்ள முடிகிறது. கெமிக்கல் உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் தயார் செய்யக்கூடிய நிறுவனங்கள் தான் இந்த மாதிரியான உணவுகளை பாதிக்க வைக்கிறது. மேலும் இந்த உணவுகளை சாப்பிடுவர்களுக்கு உருவாகக்கூடிய உபாதைகளுக்கு சரி செய்வதற்கான மருந்துகளையும் இந்த மாதிரியான நிறுவனங்களையே தயாரித்துக்கொண்டு விற்பனை செய்துகொண்டு இருக்கிறது. மேலும் ஒளிபரப்பப்படும் விஷயங்கள் அனைத்துமே மேலும். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விஷயங்கள் அனைத்துமே மக்களுடைய சிந்தனை திறனை தூண்டக்கூடிய விஷயங்களாக இல்லாமல் பொழுதுபோக்கு விஷயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்படும் மக்களுக்கு ஒரு மாதிரியான போதை நிலையில் மட்டுமே வைத்திருக்கக்கூடிய.மக்களுடைய இயலாமையை அதிகப்படுத்தவும் மக்களுடைய அறியாமை காரணமாக காட்டி அவர்களுடைய குற்ற உணர்வை தூண்டவும் உருவாகக்கூடிய விஷயங்களாகத்தான் இருக்கிறது. இந்த மாதிரியான வாழ்க்கை முறை ஒரு சரியான வாழ்க்கை முறையாக காணப்படாது. மேலும் எதாவது ஒரு மனிதன் சரியான வாழ்க்கையை வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டால் கூட அவனுக்கு அந்த ஆசையை நிறைவேற்ற யாருமே சப்போர்ட் செய்ய மாட்டார்கள் என்ற அளவுக்கு சோசியல் ஆன விஷயங்களை தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்தக் கொண்டுவிட்டதா என்ற ஒரு.கான்ஸ்பிரசி தியரியும் நிலவுகிறது. இது அனைத்துமே. சமீபத்தில் தி பாய்ஸ் - சீசன் 4 தொடரை பார்த்து விட்டு நானாக உளறிக் கொட்டிக் கொண்டிருக்கின்றன என்றும் எனக்குத் தெரியவில்லை
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - பிரபஞ்சத்துக்கு எதிராக போராட்டம் !!
பிரபஞ்ச சக்திகளை எதிர்த்து நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் கடைசியில் பூஜ்ஜியமாக முடிகிறது என்ற உணர்வு பலருக்கும் வருகிறது. ஆனால், பிரபஞ்சத...
-
என் செல்லம் என் சிணுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி அரே மியாவ் மியாவ் ஹே… மியாவ் மியாவ்...
-
அமெரிக்காவில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நண்பர்களே, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை இ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக