வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - WE NEED TO SUPPORT GOOD MOVIES ! - நல்ல படங்களுக்கே சப்போர்ட் இல்லையா ?


நெறைய பட்ஜெட்டுகளில் போட்டு இருக்கக்கூடிய படங்கள் இந்த காலத்தில் வெற்றியடையவில்லையே ! இதற்கு காரணம் என்ன? இந்த படத்துக்கு போதுமான மார்கெட்டிங் கிடைக்காமல் இருப்பதாலா ? அல்லது இணையதளத்தில் அதிகபட்சமான பொழுது போக்குகள் ஒரு படத்தை எடுப்பதை காட்டிலும் ஒரு படத்தில் உள்ள கண்டெண்ட் கதை என்பதை பொருத்துவதைக் காட்டிலும் மிகவும் அதிகமாக இருக்கிறதா ? என்பதுதான் இப்பொழுது எனக்கு குழப்பமாக இருக்கிறது. சினிமா - சினிமா என்னை பொறுத்தவரையில் ஒரு புனிதமான சமூக கலை. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு சார்ந்த விஷயம் மட்டுமே இல்லை .குடும்பத்துடன் சேர்ந்து ஒரு சினிமாவை பார்க்கும் போது சமூகத்தின் ஒரு பகுதியாக ஒரு மனிதன் சினிமாவின் பார்க்கக்கூடிய விஷயங்களாக உணர்கிறான் என்பதை தான் சினிமாவில் இருக்க கூடிய மிகவும் சுவாரஸ்யமான விஷயமாக நான் நம்புகிறேன். ஆனால் இந்த காலத்தில் சினிமாவை விடவும் அதிகமான பொழுதுபோக்கு தரக்கூடிய விஷயங்கள்.நெறைய இந்த சமுதாயத்தில் இருப்பதால் இந்த மாதிரியான விஷயங்கள்.மக்களுடைய பொழுதுபோக்கு ரசனைக்கு தீனி போட்டு சினிமா மாதிரியான ஒரு தெளிவான காட்சிப்பதிவு பார்க்கக் கூடிய ஒரு அருமையான வழக்கத்தையே மாற்றி விடுமா என்ற அச்சம் உருவாகிறது. இந்த வலைப்பதிவின் மூலம் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், ஒரு திரைப்படம் தரத்துடன் வெளிவரும்போது, மக்கள் அதை ஆதரித்து, அதற்கு அதிக விற்பனை லாபத்தை அளிக்க வேண்டும்.

 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - பிரபஞ்சத்துக்கு எதிராக போராட்டம் !!

  பிரபஞ்ச சக்திகளை எதிர்த்து நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் கடைசியில் பூஜ்ஜியமாக முடிகிறது என்ற உணர்வு பலருக்கும் வருகிறது. ஆனால், பிரபஞ்சத...