புது வெற்றிக்கொடிதான்
ஊர் மெச்சும் படிதான்
வா இனி எட்டி புடிச்சோம்
அந்த சந்திரனைத்தான்
குரு உச்சத்திலதான்
கூட்டம் போடு
ஆட்டம் ஆடு
கூடி போடு கூப்பாடு
வா இது நெத்தி அடிதான்
புது வெற்றிக்கொடிதான்
ஊர் மெச்சும் படிதான்
வா இனி எட்டி புடிச்சோம்
அந்த சந்திரனைத்தான்
குரு உச்சத்திலதான்
அண்ணா பேரு
சொல்லி சொல்லி
அன்பாக பண்பாக
ஆண்டவரு
எங்க வீட்டு
பிள்ளைகளில்
எப்போதும் வாழ்கின்ற வல்லவரு
எம் ஜி ஆர் கையால பாராட்டு
எல்லோரும் கும்பிடனும் பூ போட்டு
எங்கப்பாவும் செஞ்சு வெச்ச தவம்தானே
அதனால கிடைச்சது பலன் தானே
தங்கத்தையே தொட்டு வந்த
தங்கம் சிங்கம் நான்தானே
வா என் பக்கத்துல வா
என் பக்கத்துல வா
என் அன்பு தலைவா
நான் நீ சொன்னபடிதான்
நீ அள்ளி அணைக்கும்
ஸ்வர்ணக்கொடிதான்
நீ அள்ளி அணைக்கும்
ஸ்வர்ணக்கொடிதான்
ஆகாதது ஒண்ணும் இல்லை
அடங்காம போனாலும்
குத்தம் இல்லை
போகாதது ஏதும் இல்லை
போதும்னு கேட்டாலும் தப்பே இல்லை
போராடிதான் பார்ப்போம்
புடிச்சதுன்னா
போதாட்டிதான் கேளு
படைச்சதெல்லாம்
தேராட்டம் பொண்ணிருந்தா
தூங்காதே
தூங்கிப்புட்டு அப்புறமும்
வீங்காதே
வேணாம்ன்னுதான் தள்ளி வெச்சா
வாழும் வாழ்க்கை வீணப்பா !
வா , இந்த சின்ன பாப்பா
அட உன்னை கேபபா
போடு இரட்டை தாழ்ப்பா
வை , நீ கைய மேல வை
இவ வண்ண கலவை
புது சங்க பலகை
No comments:
Post a Comment