கஷ்டப்பட்டு ஜெயிப்பதற்காக போராடக்கூடிய ஒரு வாழ்க்கையில் மற்றவர்களை போல நாமும் ஜெயிக்க நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ற குப்பையான கருத்துக்களை தூக்கி குப்பையில் போடுங்கள். உங்களுக்கு இன்பினிட்டி அளவுக்கான நேரம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இன்றைக்கே நீங்கள் கடின உழைப்பை கொடுத்தாக வேண்டும். நம்மிடம் இப்போது இருக்கும் நேரம் குறைவான நேரம். இந்த உலகத்தில் வாழப் போகும் கொஞ்சம் வருஷங்களுக்குள் நம்மால் சாதிக்க முடிந்த எல்லா விஷயங்களையும் சாதிக்க வேண்டும் இல்லையா ?
இந்த வாழ்க்கை எந்தவிதமான மேத்தமேட்டிக்கல் அல்காரிதத்திதின் அடிப்படையாக செயல்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் இந்த வாழ்க்கையுடைய போக்கில் சென்றே ஒரு வெற்றிகரமான மாற்றத்தை நாம் கண்டிப்பாக உருவாக்கியே ஆக வேண்டும்.
நம்முடைய விதியின் முடிவு கடைசியில் நம்மை தீர்த்து கட்டுவதுதான் என்றாலும் இந்த ஆதாரத்தின் முடிவு மனம் மாற்றி அமைக்க வேண்டும். கடினமான செயல்தான் இல்லையென்று சொல்லவில்லை !
இந்த விதியின் கணக்கற்ற அதிகாரத்தை நாம் மாற்றி அமைக்காமல் போய்விட்டோம் என்றால் பின் நாட்களில் பிரச்சனைகள் அதிகமாக தான் இருக்கும். இந்த பிரச்சனைகளை நாம் கம்பேர் செய்து பார்க்கும்போது இந்த விதியின் கோர செயல்களை தோற்கடிப்பதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.
வெறுங்கையால் சண்டை போடுவது வேலைக்காகாது. நமக்கு தேவையான கருவிகளும் ஆயுதங்களும் நமக்கு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்த கருவிகளும் ஆயுதங்களும் கிடைத்த பின்னால் இவைகளைதான் நாம் வைத்துக்கொண்டு சண்டை போட வேண்டும்.
நாம் கையில் ஆயுதங்கள் இல்லாமல் இறங்குவது என்பது மிகவும் தவறான செயல். நம்முடைய வெற்றிக்கு சிறப்பான வேல்யூ இருக்கிறது ஆனால் கெட்டவர்களின் வெற்றிக்கு வேல்யூ கிடையாது அது அவர்களுடைய ஈகோவைதான் அதிகப்படுத்துகிறது.
நிறைய மக்கள் அவர்களுக்கு கிடைக்க கூடிய வெற்றியை வேல்யூவாக மாற்றுவதற்கு தவறி விடுகிறார்கள் அந்த வெற்றியை நாம் வேல்யூவாக மாற்றவில்லை என்றால் நாட்டில் அந்த வெற்றியை அடைவதற்கான எந்தவிதமான நல்ல பலன்களையும் நம்மால் அனுபவிக்க முடியாமல் சென்று விடும்.
உண்மையில் வெற்றியை சிறப்பாக வேலைவாக மாற்றத் தெரிந்தவர்கள் மற்றவர்களிடம் ஒரு படி மேலே தான் இந்த சமுதாயத்தில் இருக்கிறார்கள் என்பதை நம் பெரும் கண்ணாலே பார்க்க முடியும்.
No comments:
Post a Comment