செவ்வாய், 10 டிசம்பர், 2024

MUSIC TALKS - PENNE UNNAI PAARTHA EN NENJUKKULLE TUNE-U ! UN MOOCHU KATHU PATTA ATHU SWITCH-U ILLA FAN-U ! - TAMIL SONG LYRICS



பெண்ணே உன்னை பாத்தா 
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா 
அது சுவிட்ச் இல்லா பேனு
நீ ஓரக்கண்ணால் பாத்தா 
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு 
அது புது மெட்ரோ ரயிலு

அடி யாரு 
உன்னை பெத்த ஆத்தா 
கால தொடுவேன் 
அவங்கள பாத்தா

அட எங்கே 
உன்னுடைய அப்பா 
கும்புடுவேன் 
கோயில் கட்டி 
யப்பா யப்பா யப்பா யப்பா

பெண்ணே உன்னை பாத்தா 
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா 
அது சுவிட்ச் இல்லா பேனு
நீ ஓரக்கண்ணால் பாத்தா 
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு 
அது புது மெட்ரோ ரயிலு

சங்கு சக்கரம் போல 
சும்மா சுத்த வக்கிற ஆள
உன் பின் அழக காட்டி 
ஓ மை ட்ரடிஷனல் 
பியூட்டி

ஐஸ் கட்டி போல 
உருகவைக்கிற ஆள
உன் குறும்புத்தனம் காட்டி 
என்னை கொஞ்சுரியே 
நாட்டி

அடி யாரு 
உன்னுடைய டீச்சர் 
போயட்டிக்கா பேசி 
பண்ணுறியே 
என்னை இப்போ 
டார்ச்சர் டார்ச்சர் 

ஜல்லிக்கட்டு காளை
போல வந்து ஆள
மோதுறியே ஸ்ட்ராங்கா
கொஞ்சம் சாஃப்டா தொட்டா 
ராங்கா

கமறுக்கட்டு போல
உன் உதட்டுனால
ஊறுதடி நாக்கு
அதான் நிக்கல என் 
பிரேக்கு

யாரு 
உன்னை செஞ்ச சாமி
நீ வந்ததால
சொர்க்கமா மாறிடுச்சு 
இந்த பூமி

பெண்ணே உன்னை பாத்தா 
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா 
அது சுவிட்ச் இல்லா பேனு
நீ ஓரக்கண்ணால் பாத்தா 
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு 
அது புது மெட்ரோ ரயிலு


கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...