மீசை கொக்குதான்
மீன் வந்து சிக்குததான்
இனிமே தினமும் செம கூத்து.
மகனே லக்குதான்
மருமக கிக்குதான்
நம்ம திசையில பெருங்காத்து.
வாரத்தில் தினந்தோறும்
வாரத்தில் தினந்தோறும்
வாழை மீன் குழம்பு வைப்பேன்
மருமகளை மகள் போல
தலை மேல தூக்கி வைப்பேன்
வா டா வா டா வா.
வயசும் ஈரெட்டு
உடம்பும் காரட்டு
கலரு கலரு கலரு கலரு.
தினமும் மார்க்கெட்டு
தினமும் மார்க்கெட்டு
காதல் நீர் விடு
வளரு வளரு வளரு வளரு
மீசை கொக்குதான்
மீன் வந்து சிக்குததான்
இனிமே தினமும் செம கூத்து.
மகனே லக்குதான்
மருமக கிக்குதான்
நம்ம திசையில பெருங்காத்து.
கண்ணால நீ பாரு
பார்த்தா நான் ரிப்பேரு
ஆகி போவேன்.
ரிப்பேரு ஆனாலும்
உன் பெரு கேட்டாக்கா
ஜாலி ஆவேன்
அம்மாவை வைச்சுட்டே
உம்மா வை நீ தந்தா
கூச்சம் கூச்சம்.
அப்பாலே பாத்துபோம்
இப்போ நீ சும்மா தான்
போனா போதும்
ஹேய் ஏ பி சி டி
உங்க அப்பன் தாடி
நீயூம் தான் ஜோடி சேர வாடி
வாடா கேடி
வாடா கேடி
ஆசை கூடி
வந்தேன் தேடி
இட்டு (இழுத்து) போடி
உன்கூட வந்தாலே
இட்டு (இழுத்து) போடி
உன்கூட வந்தாலே
சாப்பாடு தேவை இல்லை.
ஏணி வெச்சாலும்
ஏணி வெச்சாலும்
லேசில் எட்டாத
உயரம் உயரம்
உயரம் உயரம்
குடிசை வீட்டுக்குள்
பார்த்தால் கண்கூசும்
வைரம் வைரம்
வைரம் வைரம்.
வைரம் வைரம்.
இன்னோவா கார் ஓண்ணு
மீன் பாடி வண்டிக்கு
ஜோடி ஆச்சு
காத்தோட நம்மோட
கஷ்டங்கள் எல்லாமே
ஓடி போச்சு.
மை கொஞ்சம் பொய் கொஞ்சம்
கண்ணோரம் தீட்டிட்டு
போற போற
CALL கொண்டு சொல் கொண்டு
சாய்ச்சாலும் சாய்ப்பே நீ
கோடி பேரை
நூறு பிறவி தாண்டினாலும்
நீதான் வேணும்
நீதான் வேணும்
ஆனா இப்போ
தூரம் போடா
கொக்கு மாக்கு
ஆகி போகும்.
முன்னாடி நின்னாடி
முன்னாடி நின்னாடி
என்னடி வேலை இது.
ஏணி வெச்சாலும்
லேசில் எட்டாத
உயரம் உயரம்
உயரம்.உயரம்
குடிசை வீட்டுக்குள்
பார்க்க கண்கூசும்
வைரம் வைரம்
வைரம். வைரம்.
வைரம். வைரம்.
No comments:
Post a Comment