உனக்காக பொறந்தேனே
எனதழகா
கருவாட்டு பானை
பூவாட்டம் உட்காந்து
பிரியாம இருப்பேனே
பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு
உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்க போனால் என்ன ?
போகாது உன்னோட பாசம்
என் உச்சி முதல் பாதம் வரை
போகாது உன்னோட பாசம்
என் உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி
ஊர் தெக்காலத்தான் நிக்கும்
ஊர் தெக்காலத்தான் நிக்கும்
அந்த முத்தாலம்மன் சாட்சி
எனக்காக பொறந்தாயே
எனக்காக பொறந்தாயே
எனதழகி
இருப்பேனே மனசெல்லாம்
இருப்பேனே மனசெல்லாம்
உன்னை எழுதி
ஒருவாட்டி என
ஒருவாட்டி என
உரசாட்டி உன்ன
உறுத்தும் பஞ்சணை
மெத்தையும்
மெத்தையும்
ராத்திரி பூத்திரி
ஏத்துற வேளையில
கருவாட்டு பானை
கெடச்சாக்க பூனை
விடுமா சொல்லடி சுந்தரி
நெத்திலி வத்தலு
வீசுற வாடையில
பூவாட்டம் உட்காந்து
மாவாட்டும் நேரம்தான்
உன் கைய நீட்டாத
முந்தானை ஓரம்தான்
பூவாடை தூக்காத
பூவாடை தூக்காத
பூபாளம் தாக்காத
நீ முத்தி
போன கத்திரியா ?
புத்தம்புது பிஞ்சி
நான் முந்த நாளு
ஆளானதா எண்ணுது
நீ முத்தி
போன கத்திரியா ?
புத்தம்புது பிஞ்சி
நான் முந்த நாளு
ஆளானதா எண்ணுது
உன் நெஞ்சு
உனக்காக பொறந்தேனே
உனக்காக பொறந்தேனே
எனதழகா
பிரியாம இருப்பேனே
பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு
உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்க போனால் என்ன ?
போகாது உன்னோட பாசம்
என் உச்சி முதல் பாதம் வரை
போகாது உன்னோட பாசம்
என் உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி
ஊர் தெக்காலத்தான் நிக்கும்
ஊர் தெக்காலத்தான் நிக்கும்
அந்த முத்தாலம்மன் சாட்சி
No comments:
Post a Comment