ATRAI THINGAL SONG FROM SIVAPADHIKARAM !
🌙 அற்றை திங்கள் வானிடம்
💞அல்லி செண்டோ நீரிடம்
🌸 சுற்றும் தென்றல் பூவிடம்
🎼 சொக்கும் ராகம் யாழிடம்
❤️ காணுகின்ற காதல், என்னிடம்
👉 நான் தேடுகின்ற யாவும், உன்னிடம்
👣 அடி தொட 👑 முடி தொட 🔥 ஆசை பெருகிட
🌀 நேரும் பல வித பரிபாஷை
🌟 பொடி பட பொடி பட 😳 நாணம் பொடி பட
💓 கேட்கும் மனதினில் உயிர் ஓசை
💇 முடி தோட 😊 முகம் தோட
💞 மோகம் முழ்கிட 📖 வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
💧 உருகிட உருகிட 🌈 ஏக்கம் உருகிட
🔥 கூடும் அனல் இது குளிர் வீசும்
💃 குலுங்கினேன் உடல் கூசிட
🤲 கிறங்கினேன் விரல் மேய்ந்திட
😌 மயங்கினேன் சுகம் சேர்ந்திட
🤍 தளும்பினேன் எனை நீ தொட
⚡ பாய்ந்திட 🌊 ஆய்ந்திட
🧍 உடல் எது 👗 உடை எது
🔎 தேடும் நிலை இது
💘 காதல் கடன் இது, அடையாது
🌃 இரவு இது ☀️ பகல் இது
💆 தேகும் சுகம் இது
⏳ சாகும் வரையிலும் முடியாது
💭 கனவெது 📝 நினைவெது
🎧 கேட்கும் பொழுதிது
🔥 கான பசி வர அடங்காது
➡️ வலம் இது ⬅️ இடம் இது
📖 வாட்டும் கதை இது
✨ தீண்டும் வரையிலும் விளங்காது
❄️ நடுங்கலாம் குளிர் வாடையில்
👕 அடங்கலாம் ஒரு ஆடையில்
🤔 தயங்கலாம் இடைவேளையில்
🌅 உறங்கலாம் அதிகாலையில்
🤝 கூடலில் 💞 ஊடலில்
🌙❤️ காணுகின்ற காதல், என்னிடம்
👉💖 நான் தேடுகின்ற யாவும், உன்னிடம்
🌙❤️ காணுகின்ற காதல், என்னிடம்
👉💖 நான் தேடுகின்ற யாவும், உன்னிடம்
https://tamilnsa.blogspot.com/p/ntb-tamil-android-iphone-wallpapers-4k.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக