பொதுவாக நல்ல படங்களாக இருந்தாலும் நேரம் சரியில்லை என்றால் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் போதுமான அளவுக்கு இருக்காது. அந்த வகையில் அந்த படம் அப்படியே நின்றுவிடும். அந்த படத்துக்கு அடுத்த பாகம் எடுக்க வேண்டும் என்றால் வாய்ப்புகள் அமையாது. இந்த படத்தை நல்ல படம் என்று சொல்லிவிடலாம் ஆனால் கமர்ஷியல் வெற்றி போதுமானதாக இல்லை என்று ஒரு சில படங்கள் மாறிவிடுகிறது. அப்படி நல்ல ரேட்டிங் கிடைத்து இருக்க வேண்டிய நல்ல படங்கள் இப்போது உங்கள் பட்டியலுக்கு இருக்கிறது.
1. WARCRAFTவெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Wednesday, September 20, 2023
SIMPLY UNDERRATED MOVIES !! - E-1 - NICE TAMIL BLOG - - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
ஒரு சிறப்பான ஃபேண்டஸி படம். விஷுவல்லாக ஒரு பெரிய போர்க்களத்தையே காட்டினாலும் ஒரு ஃபிரேம்ல கூட ஒரு சின்ன பிசிறு கூட இருக்காது. படம் அவ்வளவு தெளிவாக இருக்கும். மற்ற ஃபேண்டஸி நகைச்சுவைகளை கணக்கில் எடுத்துக்காதீங்க ! ஒரு உண்மையான ஃபேண்டஸி போரை பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் பார்க்க வேண்டிய படம் WARCRAFT. இந்த படம் ஒரு வீடியோகேம் பேஸ் பண்ணி எடுத்த படம். ஃபேன்ஸ்க்கு இந்த வீடியோகேம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜெனரல் ஆடியன்ஸ்ஸாகவே படத்தை ரசிக்க முடியும். அவதார் படத்தின் கிராபிக்ஸ்க்கு சற்றும் தளராத ஒரு பிரசன்டேஷன் லெவல் கிராபிக்ஸ் இந்த படத்தில் இருக்கும். இருந்தாலும் வெற்றி அடையாமல் போக காரணம் என்ன ? மார்வேல் மாதிரி ஃபேன் பேஸ்க்கு பொழுது போக்கான ஆக்ஷன் , அட்வென்சர் , காமெடி எல்லாமே கலந்து கொடுக்காமல் தெளிவாக ஒரே ஒரு கதையை மட்டுமே பேஸ் பண்ணி எடுத்த இந்த படம் பாராட்டுக்கு உரியது. வருடம் 2016 இல் அவென்சர்ஸ் , காட்ஸில்லா , நின்சா டர்ட்டில்ஸ் என்று நிறைய லைவ் ஆக்ஷன் அடாப்ஷன் வந்தது. ஒரு வீடியோ கேம் படமாக ஒரே ஒரு கதையை நேரக்கோடாக கொண்டு போனதால் என்னவோ இந்த படம் அவ்வளவு இம்பேக்ட் கொடுக்கவில்லை. வெளிவந்த போது விமர்சனங்கள் பண்ணுபவர்களும் இந்த படத்தை அவ்வளவு வரவேற்கவில்லை. இவர்கள் மறுபடியும் இந்த படத்தை பார்த்தால் மாற்றம் வருமோ என்னவோ ?
2. SUCKER PUNCH
3. LEMONY SNICKETS - SERIES OF UNEXPECTED EVENTS
இந்த படம் ஒரு ஸ்டேஜ் டிராமா ஸ்டைல்லில் எடுக்கப்பட்ட ஒரு க்ரைம் படம்; வெறும் இரண்டு பெரிய இடத்து வாரிசுகளிடம் இருந்து சொத்துக்களை பிடுங்க ஒரு தோல்விடைந்த வில்லனாக இருக்கும் கவுண்ட் ஆலாஃப் போடும் திட்டங்களும் அந்த குழந்தைகள் அந்த உயிர் போகும் ஆபத்துக்களில் இருந்து எப்படி தப்பிக்கின்றன என்றும்தான் இந்த படத்தின் கதை. இந்த படம் ஃபேமிலி ஆடியன்ஸ்க்காக எடுக்கப்பட்ட படம் என்றாலும் படத்தின் கான்செப்ட் மிகவும் கடினமாக உள்ளது 15+ ஆடியன்ஸ் பார்க்கலாம். காரணம் ஜிம் கேரி ஒரு வில்லனாக மரண மாஸ் காட்டியுள்ளார். ஒரு பயங்கரமான வில்லன் என்ற கதாப்பத்திரத்தை படத்தின் அவருடைய ஒவ்வொரு காட்சியிலும் திறமையாக நிரூபணம் செய்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment