வியாழன், 14 செப்டம்பர், 2023

OPTICAL ILLUSIONS - EXPLAINED IN TAMIL - SIMPLE TALKS TAMIL - கொஞ்சம் அறிவியல் !!

ஆப்டிகல் இல்லுஷன்ஸ் எதனால் உருவாகிறது ? பொதுவாக நம்ம கண்களில் பார்க்கக்கூடிய பார்வையில் ஒரு குறிப்பிட்ட காட்சிகளை நாம் பிராசஸ் பன்னும்போது கொஞ்சம் வித்தியாசமான மாற்றங்கள் உருவாகும். உங்களுக்கு ஒரு பெஸ்ட் எக்ஸாம்பில் கொடுக்கிறேன். இந்த காணொளியில் காட்டப்படும் விஷுவல் வளையங்களை நிறைய நேரம் பார்த்துக்கொண்டே இருப்பதால் நாம் கண்களின் ஆப்டிகல் நரம்புகள் புது செயல்களை காணாமல் சோர்வு அடைகிறது அதனால் மறுபடியும் இன்னொரு காட்சியை பார்க்கும்போது ஆப்டிகல் நரம்புகள் சில நொடிகளை புதிய வண்ணங்களுக்கு தயார்படுத்த செலவு செய்கிறது. இதுதான் இங்கே நடக்கிறது. எல்லா நேரத்திலும் இப்படி நடப்பது இல்லை. இந்த மாதிரி ஆப்டிகல் இல்லுஷன்ஸ் நிறைய வகையில் இருக்கிறது. தொடர்ந்து இந்த போஸ்ட் அப்கிரேடு பண்ணப்படும்பொது நிறையவே உங்களுக்கு நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுகிறேன். காரணம் என்னவென்றும் நான் உங்களுக்கு சொல்கிறேன். 


பொதுவாகவே நிறைய கட்டிடங்களை பார்த்து ஒரு லொகேஷன் என்றால் அந்த லொகேஷன்னில் ஆப்ஜெக்ட் இப்படிதான் இருக்கும் என்று ப்ரெய்ன் முடிவு பண்ணிவிடுகிறது ஆனால் நிஜமாக அப்படி இருப்பது இல்லை. உதாரணத்துக்கு இந்த காணொளி பாருங்கள். இந்த கட்டிடம் பார்க்க உனமைபோல் இருந்தாலும் நகர்ந்து செல்பவரின் உயரத்தை குறைத்தும் மிகைப்படுத்தியும் காட்டுகிறது. 



இதனால் நான் சொல்லவருவது என்னவென்றால் சரியான ஆங்கில்லில் இருந்து பார்க்கும்போது ஒரு பொருள் ஆக்சுவல்லான ஷேப் விடவும் மாற்றம் அடைந்துதான் தெரியும். உதாரணத்துக்கு இந்த காணொளியை பாருங்கள். 


கருத்துகள் இல்லை:

நீங்கள் சாடர்டே நைட் லைவ் பார்த்திருக்கிறீர்களா?

  அமெரிக்காவில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நண்பர்களே, அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பெரும்பாலான தகவல்களை இ...