Sunday, September 3, 2023

CINEMA TALKS - KOLAI 2023 - TAMIL FILM REVIEW - திரை விமர்சனம்.



ஒரு காலம் நினைவுக்கு வருகிறதா ! ஸ்டுடியோ மட்டுமே பயன்படுத்தி படத்தில் கதைகளையும் கதாப்பாத்திரங்களையும் கவனமாக நகர்த்தி படங்களை சிறப்பாக மாற்றக்கூடிய கலையை அதிகமாக சினிமாக்களில் பயபடுத்திய காலம் ! ஒரு நல்ல காமிரா வொர்க் இந்த படத்தை அந்த காலத்தின் பிலிம் மேக்கிங் எஃபர்ட்ஸ் உடன் ஒரு இன்ஸ்டண்ட் கம்பேரீஸன் பண்ண வைக்கிறது. 

கொலை - படத்தின் முதல் ஸீன்ல் பார்த்த நியாபகம் இல்லையோ ? பாடலின் மிகவும் அருமையான மாடர்ன் இசையில் கொடுப்பத்துடன் படம் ஆரம்பமாகிறது. அந்த பாடலை பாடிய  ஒரு துணிவான இளம் மாடல் மற்றும் பாடகியான லைலா இப்போது கொல்லப்படுகிறாள். இதனையடுத்து  கொன்றது யார் என்று விசாரணை நடக்கிறது. இங்கே தன்னுடய பெர்சனல் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் இருந்தாலும் இந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் புகழ்பெற்ற இன்வெஸ்டிகேஷன் ஸ்பெஷலிஸ்ட் வினாயக். 

நிஜமான காரணம் என்ன ? உண்மையில் என்ன நடந்தது ? எதிரிகள் என்று யாரும் இல்லாமல் போனாலும் இப்படி ஒரு அசம்பாவிதத்தின் பின்னணி என்ன ? என்று மிகவும் ஷார்ப்பாக ஒரு படம் இந்த படம். 

ஸ்டாண்டர்ட் விசுவல் எஃபக்ட்ஸ் மற்றும் டீசண்ட் சவுண்ட் ரெகார்ட் டெக்னாலஜி மற்றும் HDR ஹை ரெஃப்ரெஷ் ரேட் காமிரா வொர்க் என்று டெக்னிகல் பாயிண்ட் ஆஃப் வியூவில் இன்டர்நேஷனல் தரத்துக்கு குறையாமல் பிலிம் மேக்கிங் இருக்கிறது. வினாயக் பெர்சனல் ஃபிளாஷ்பேக் படத்துக்கு தேவைப்பட்டாலும் மெயின் ஈவண்ட்ஸ்க்கு அவ்வளவாக அவசியம் இல்லை. 

ஒரு பெர்பெக்ட் க்ரைம் மிஸ்டரி படம் என்பதால் கண்டிப்பாக இந்த படத்தை பார்ப்பவர்கள் KNIVES OUT , GLASS ONION , SHERLOCK HOLMES , GAME OF SHADOWS , SEVEN , DEATH ON NILE போன்ற படங்களையும் பார்ப்பது நல்லது. ஜெனரல் ஆடியன்ஸ்க்கு ஒரு நார்மல் பிலிம் என்றாலும் மிஸ்டரி பிலிம் பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல சினிமா எக்ஸ்பீரியன்ஸ் இந்த படத்தில் கிடைக்கும். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...