புதன், 28 ஜனவரி, 2026

MUSIC TALKS - THAT VILLATHI VILLANGAL SONG FROM RAJAPATTAI - YUVAN SHANKAR UNDERRATED - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



வில்லாதி வில்லன்கள் எல்லோருமே 
என்னை விலை பேச வந்தார்களே 
என்னோடு வில்லங்கம் இல்லாமலே
சொன்ன விலை கூட தந்தார்களே

என்றாலும் நான் என்னை தரவில்லையே
கட்டோடு மஸ்தானா உடல் இல்லையே 
பணம் என்பதே பெரிதில்லையே 
நான் அல்டாப்பு ராணி நீ விட்டு புடி 
வந்து புல் ஸ்டாப்பே வெக்காம கட்டி புடி
நா தொட்டாலே தூளாகும் ஒத்துகடி 
மெத்த மேலே நீ பாடத்த கத்துக்கடி

சிலு சிலு சிலு சேராதெல்லாம் சேர்ந்தால் இன்பம்
குறு குறு குறு ஏதும் இல்லா வாழ்வே இன்பம்
நாளை எதற்கு இன்று தானே இன்பம்

சரு சரு சரு கேளாதெல்லாம் கேட்டால் இன்பம் 
பறி பறி பறி பாராதெல்லாம் பார்த்தால் இன்பம்
நானே அதை ரசிக்கும் போதே இன்பம்

அழகே இன்பம் அள்ளி தருவேன் இன்பம்
தொட்டு தொடங்காமல் இருந்தாலே வருமா இன்பம்
கட்டுகடங்காமல் அலை பாயும் உடலே இன்பம்
கொட்டி கொடுத்தாலும் குறையாது பொருளே இன்பம்

விடு விடு விடு வீரம் இல்லா தேகம் சும்மா
திடு திடு திடு காலம் வந்தால் நேரம் சும்மா 
காமம் விலக்கி விட்ட காதல் சும்மா

சிடு சிடு சிடு கோவம் எல்லாம் பாயில்
சும்மா கடு கடு கடு லீலை இல்லா ராகம் சும்மா 
போதை தெளிந்த பின்பு ராவே சும்மா

தொடவா சும்மா தொல்லை தரவா சும்மா
கட்டி பிடிப்பேனே உன்னை நானே இருடா சும்மா 
தட்டி பறிப்பேனே தயங்காமல் கொடுடா சும்மா 
எட்டி முறுக்கேற தருவேனே வெறி ஆகுமா

வில்லாதி வில்லன்கள் எல்லோருமே என்னை 
விலை பேச வந்தார்களே என்னோடு
வில்லங்கம் இல்லாமலே சொன்ன விலை கூட தந்தார்களே

என்றாலும் நீ உன்னை தரவில்லையே
என் போல ஆள் யாரும் இதில் இல்லையே 
பயம் என்பதே எனக்கில்லையே

அல்டாப்பு ராணி நான் ஒத்துக்குறேன் வந்து
புல் ஸ்டாப்பே வெக்காம கட்டிக்குறேன்

கருத்துகள் இல்லை:

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...