வாழ்க்கையில் கடன் நிறைய வந்துவிட்ட நேரங்களில் அனுபவம் இல்லாமல் உடனடியாக களத்தில் இறங்கி பணிகளை ஆரம்பிப்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருக்கும். ஆனால், ஒரு மனிதன் தனது உயிருக்கு தானே பாதுகாப்பு கொடுக்க வேண்டும் பிறரின் பாதுகாப்புக்குள் தன்னை ஒப்படைக்கக் கூடாது.
மனதில் இருக்கும் முடிவுகளை நாமே கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சரியாக செயல்படுத்த வேண்டும். காலம் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும், கடந்த காலத்தை காரணம் காட்டி மனிதனை அடக்கி வைக்கிறது. நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் கூட சந்தோஷத்தை காரணம் காட்டி மனிதனை கட்டுப்படுத்துகிறது.
ஆனால், நாம் யோசிக்க வேண்டியது எதிர்காலத்தை மட்டுமே கட்டுப்பாட்டில் எடுக்க முடியும் என்பதே. பணம் இருந்தால் நிகழ்காலத்தை கட்டுப்படுத்தலாம்; அது ஒரு விதமான சீட்டிங் தான், இருந்தாலும் பயனுள்ள ஒன்று. எந்த வேலையையும் ஆரம்பித்தால், அதை 100% துல்லியமாக செய்து முடிக்க வேண்டும்; அதுவே நம் கௌரவத்தை காட்டும் வழி.
இந்த உலகத்தில் வெற்றி பெற, எல்லைகளை கடந்து செல்ல வேண்டும். அந்த எல்லைகள் எதற்காக போடப்பட்டன என்பதை யோசிக்காமல், கடந்த காலத்தில் வெற்றி பெற்றவர்களைப் போல முன்னேற வேண்டும்.
மற்றவர்கள் கொடுக்கக்கூடிய உதவிகள் வேலைக்கு ஆகாது; நம்மால் நிச்சயமாக மாற்றங்களை கொண்டு வர வேண்டும். வியாபாரம் ஆரம்பித்தால், வெற்றி அடைய வேண்டிய கட்டாயம் உள்ளது.
காலம் மற்றவர்களுக்கு தலைவலியாக இருந்தாலும், ஒரே நாளில் முன்னேற்றத்தை செழிக்கச் செய்யும் சக்தியும் அதற்குள் உள்ளது. ஒரு நிறுவன அமைப்பை உருவாக்கி, 100% சதவீதம் வளர்ச்சி காட்டுவது ஆரம்பத்தில் கற்பனை போல தோன்றினாலும், அது சாத்தியமாகும். சிறிய அளவில் தொடங்கிய நிறுவனம், மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்து விடும்.
இங்கு நடக்கும் போராட்டம், அடிப்படையில் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் நம்முடைய வாழ்க்கை நகர்கிறது என்பதைக் காட்டுகிறது. வெற்றிக்கான வாய்ப்புகள் பூஜ்ஜியமாக்கப்படுவது நம்மால் அனுமதிக்க முடியாது. இந்த தண்டனை டெஸ்ட் என்பதால் வாழ்க்கையை கடினமாக்குகிறது.
எத்தனை பதிவுகள், புத்தகங்கள், நோட்டுகள் வைத்தாலும், வாழ்க்கையில் விடுப்பு கிடைக்காது. ஆனால், இந்த நோட்டுகள் அனைத்தும் ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கின்றன.
நான் கஷ்டப்பட்டு பெற்ற விஷயங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்; அவை அனைத்தும் எனக்கு சொந்தமானவை. வெற்றியை அடைய, வெற்றி பெற்ற போராட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற முடிவை எப்போதும் எடுத்துள்ளேன்.
இந்த கருத்துக்களை வலைப்பூவில் பதிவு செய்து வைத்துள்ளேன். அவற்றை படிக்கும் போது, இந்த விஷயத்தை லேசாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதைக் புரிந்துகொள்வீர்கள். காலம் எத்தனை சதிகளை போட்டாலும், அவற்றை முடித்து வெற்றி பெற வேண்டும். காலத்தின் சதிகளுக்குள் அடங்கி வாழ முடியாது; அதற்கு எதிராக போராடியே ஆக வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக