செவ்வாய், 27 ஜனவரி, 2026

GENERAL TALKS - இந்த உலகத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும் !




இப்போது எல்லாம் வாழ்க்கையே போராட்டமாக போகிறது மக்களே, யாராலும் யாரையும் நம்ப முடியாது, எல்லோருமே ஒருவரோடு ஒருவர் சண்டைபோட ஒரு நேரடி காலமாக இந்த காலம் இருக்கிறது, சக்திகள் இருப்பவர்கள் சக்திகள் இல்லாதவர்களை கட்டுப்பட்டுக்குள்ளே கொண்டு வர எல்லைகளை பாராமல் வீதி மீறலாக வேலை செய்கிறார்கள், நமக்குள்ளே ஆழமான நம்பிக்கைகள் இருந்து என்ன பிரயோஜனம், போலிகளுக்கு மட்டுமே இங்கே முக்கியத்துவம் கிடைக்கிறது, உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மற்றவர்களால் துன்பப்படுத்தப்படுகிறார்கள் மக்களே, விரிவற்ற ஒரு குறுகலான பார்வையை மட்டுமே பணம் இல்லாதவர்களால் பார்க்க முடியும், பணம் இருப்பவர்கள் காணும் உலகமே வேறானது, மக்கள் கஷ்டப்படுகிறார்கள், பணம் இருப்பவர்கள் மேல் பொறாமை அடைய கூடாது என்று மக்கள் நினைப்பது சரியானது, இது அதிர்ஷ்ட நோக்கத்தால் உருவாகிறதே தவிர்த்து இந்த இடைவெளி உழைக்கும் மக்களுக்கு தங்களுடைய கனவுகளை தங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கையை குறைத்துவிடுகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது, நிறைய கேள்விகளுக்கு பதில்கள் கிடைப்பது இல்லை, காலங்களும் கடந்துகொண்டே இருக்கிறது, நாட்களும் எண்ணப்பட்டுக்கொண்டு இருக்கிறது, நமக்கு தேவையானது சரியான கேள்விகள், சரியான பதில்கள், சரியான முடிவுகள், போலியாக ஒரு சிஸ்டம் இருக்கும்போது அந்த சிஸ்டம் கொடுக்கும் உண்மைத்தன்மை நியாயமற்றது என்றே இருக்கும், உண்மையாக அந்த சிஸ்டம் மாற்றப்பட வேண்டும், சர்வாதிகாரம் என்று இதனை வரையறுக்க முடியாது, சிறப்பான மக்கள் ஆட்சி எப்பொழுதுமே உலகத்துக்கு கேள்வி கேட்க அதிகாரம் வழங்குகிறது, கேள்விகள் கேட்கப்பெறும் நாட்கலாகா மக்களுக்கு நன்மைகள் கிடைக்கிறது, கேள்விகள் ஆராயப்பட வேண்டும், சரியான தீர்வுகள் கொடுக்கபட வேண்டும், வாழ்க்கை கொடுக்கும் இந்த வாய்ப்புகளில் சிக்கலான ஒரு விஷயம் என்று எதை சொல்லலாம் என்றால் நிறைய தேர்வுகளை கடந்து தேர்ச்சி அடைந்த ஒரு அனுபவ முதிர்ச்சி பெறுவதுதான், குழந்தைத்தனம் இந்த விஷயத்தை வழங்காது, இந்த நவீன வாழ்க்கை வேகமானது, இது நடப்பு சாத்தியம் இல்லாத வேகத்தில் மக்களை ஓட சொல்கிறது, என்ன பண்ணுவது என்பதை நாம்தான் முடிவு எடுக்க வேண்டும் !!  

1 கருத்து:

குரு சொன்னது…

பைனான்ஸ்காரன் பான்பராக் ரவி, பட்டாசு பாலு எல்லாம் வீட்டுக்கு அனுப்பறான், நல்லாதானே இருக்கான், எதுவும் தப்பு இல்லை!

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...