பெரும்பாலான நேரங்களில் பணத்துடைய கடன் தேவை அதிகரிக்கும்போது பணத்தை சேர்க்க உருவாகும் போராட்டம் என்பது முன் யோசனைகளுக்கு அதிகமான நேரம் கொடுக்காது
நமக்கு வரக்கூடிய பிரச்சினைகளில் எதிரிகள் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய சூழ்நிலையில்தான் நாம் போராடுகிறோம். எளிமையாகச் சொன்னால், ஒரு கடன் பிரச்சனை நடக்கிறது என்றால் வாழ்க்கையில் எதுவும் நடக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை மாற்ற முடியாது; ஆனால் இனிமேல் நாம் செய்யப்போகும் செயல்களை கவனமாகவும் வேகமாகவும் மாற்றினால் வெற்றி உறுதியாகும் என்று நம்புகிறோம்.
சில நேரங்களில் எதுவும் செய்யாமல் நிற்கும் நிலை உருவாகிறது; ஆனால் எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும். சக்தியாளர்கள் நம்முடைய செயல்களை பல பிரயோஜனமற்ற விஷயங்களாக மாற்றினாலும், நாம் போராட வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த போராட்டத்தில் நினைவுகள், காலங்கள் அனைத்தும் மன அழுத்தத்தையும் தலைவலியையும் அதிகப்படுத்துகின்றன. எத்தனை கஷ்டப்பட்டு உழைத்தாலும் வெற்றி பூஜ்ஜியம் அளவுக்கு தான் கிடைக்கிறது என்றால், வேலை செய்ய வேண்டுமா ? என்ற கேள்வி எழுகிறது.
சக்தியாளர்கள் நம்முடைய முயற்சிகளை கேன்சல் செய்தாலும், நாம் போராட வேண்டிய கட்டாயம் உள்ளது. சில நேரங்களில் இவை அனைத்தையும் நினைத்துப் பார்க்கவே தேவையில்லை என்று தோன்றுகிறது. இருந்தாலும், போராட்டமே பிரச்சினைகளிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரே வழி. எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பது மனதுக்கு சந்தோஷமாக இருக்கும்
நிறைய வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல், பிரயோஜனமற்ற நிலை தொடர்ந்தது. கடினமான வேலைகளைச் செய்யும்போது தோல்வி அதிகமாகிறது; அதனால் எளிய வேலைகளைச் செய்வது அவசியமாகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், அறிவுபூர்வமாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டு செயல்பட வேண்டும்.
கடவுளின் சக்திகளும் கட்டுப்பாடுகளும் இருந்தாலும், போராட்டம் குழப்பமயமாக இருக்கும். ஒவ்வொரு விஷயமும் சீரற்றதாக இருந்தாலும், அவற்றை பேக்கப் எடுத்து முன்னேற வேண்டும்.
இந்த நிறுவனம் உருவானால், கனவுகளும் கற்பனைகளும் நனவாகும். ஆனால், ஆசைப்பட்ட நிறுவனத்தை உருவாக்க முடியாமல், தேவையான பணத்தை சம்பாதிக்க முடியாமல் தடுக்கக்கூடிய சக்திகளுக்கு எதிராக போராடியே ஆக வேண்டும்.
உயிரோடு இருக்க காரணம், சந்தோஷத்தின் மீதான நம்பிக்கையே. சந்தோஷம் இல்லாமல் வாழ்க்கை வெறுமையாகிவிடும். சக்தியாளர் மனிதனை ஒவ்வொரு நொடியும் சோதனைக்கு உட்படுத்தினாலும், “நான்” என்ற கவுரவத்தால், கடின உழைப்பால், நம்முடைய வெற்றியை அடைய முடியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக