புதன், 28 ஜனவரி, 2026

MUSIC TALKS - THENDRAL VANDHU THEENDUMPODHU ENNA VANNAMO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




★彡 தென்றல் வந்து தீண்டும் போது 彡★

(✿◠‿◠) என்ன வண்ணமோ மனசுல ♥

☾ திங்கள் வந்து காயும் போது ☾

(¯`·._.·( நினைப்புல )·._.·´¯)




வந்து வந்து போகுதம்மா (◕‿◕✿)

எண்ணமெல்லாம் வண்ணமம்மா ♥♥

எண்ணங்களுக்கேத்தபடி (✧ω✧)

வண்ணமெல்லாம் மாறுமம்மா




உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் (✿♥‿♥)

பொன்னம்மா சின்னக் கண்ணே ^_^




★彡 தென்றல் வந்து தீண்டும் போது 彡★

(✿◠‿◠) என்ன வண்ணமோ மனசுல ♥

☾ திங்கள் வந்து காயும் போது ☾

(¯`·._.·( நினைப்புல )·._.·´¯)




எவரும் சொல்லாமலே (✧‿✧)

பூக்களும் வாசம் வீசுது ❀

உறவும் இல்லாமலே (。♥‿♥。)

இருமனம் ஏதோ பேசுது




எவரும் சொல்லாமலே (✿◠‿◠)

குயிலெல்லாம் தேனா பாடுது ♫

எதுவும் இல்லாமலே (✧ω✧)

மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது




ஓடை நீரோடை ~彡

இந்த உலகம் அது போல (◕‿◕✿)

ஓடும் அது ஓடும் ~彡彡

இந்தக் காலம் அது போல




நிலையா நில்லாது (✿♥‿♥)

நினைவில் வரும் நிறங்களே ✧




★彡 தென்றல் வந்து தீண்டும் போது 彡★

(✿◠‿◠) என்ன வண்ணமோ மனசுல ♥

ஈரம் விழுந்தாலே (。♥‿♥。)

நிலத்திலே எல்லாம் துளிர்க்குது ❀




நேசம் பொறந்தாலே (✧‿✧)

உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது ♥

ஆலம் விழுதாக (◕‿◕✿)

ஆசைகள் ஊஞ்சல் ஆடுது




அலையும் அலை போலே ~彡彡

அழகெல்லாம் கோலம் போடுது (✿◠‿◠)




குயிலே குயிலினமே ♫

அந்த இசையால் கூவுதம்மா (。♥‿♥。)

கிளியே கிளியினமே ❀

அதைக் கதையாப் பேசுதம்மா




கதையாய் விடுகதையாய் (✧ω✧)

ஆவதில்லையே அன்புதான் ♥




★彡 தென்றல் வந்து தீண்டும் போது 彡★

(✿◠‿◠) என்ன வண்ணமோ மனசுல ♥

☾ திங்கள் வந்து காயும் போது ☾

(¯`·._.·( நினைப்புல )·._.·´¯)




வந்து வந்து போகுதம்மா (◕‿◕✿)

எண்ணமெல்லாம் வண்ணமம்மா ♥♥

எண்ணங்களுக்கேத்தபடி (✧ω✧)

வண்ணமெல்லாம் மாறுமம்மா




உண்மையிலே உள்ளது என்ன என்ன? (✿♥‿♥)

வண்ணங்கள் என்ன என்ன? ^_^




★彡 தென்றல் வந்து தீண்டும் போது 彡★

(✿◠‿◠) என்ன வண்ணமோ மனசுல ♥

☾ திங்கள் வந்து காயும் போது ☾

(¯`·._.·( நினைப்புல )·._.·´¯)

கருத்துகள் இல்லை:

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...