புதன், 28 ஜனவரி, 2026

MUSIC TALKS - THAT AYILE AYILE EN KAALGAL PARAKUTHE MELE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
ஐலே ஐலே வெண் மேக கூட்டங்கள் கீழே
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே 
அனலிருக்கு குளிரிருக்கு எல்லாமே உன்னாலே

ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே 
மறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டடி மேலே
இதழ் மொத்தம் ஈரமானது பாரமானது போலே 
ஏதோ ஓர் மோகம் இது ஏகாந்த தாகம்

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே 
ஐலே ஐலே வெண் மேக கூட்டங்கள் கீழே
அன்பால் எல்லாம் முத்தம் பின்னாளில் 
ஆண்கள் வம்சத்திலே அதனால் யுத்தம்
எந்நாளும் கேட்கும் நிற்காமல் முத்த சத்தம்
முத்தங்கள் மோதிக் கொண்டால்தான் உலகம் சுத்தும்
நம் ஆதியும் அந்தமும் மொத்தமே
மொத்தமே முத்தம்தான் முத்தம்தான் கண்மணி ஹோ
யாரையும் வீரனாய் முத்தமே மாற்றுமே 
முத்தத்தால் மேகம் அது மின்சாரமாகும்

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே 
ஐலே ஐலே வெண் மேக கூட்டங்கள் கீழே
அன்பென்னும் வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்
அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்
ஆகாயம் தாண்ட சொல்லுதடி காதல் முத்தம்
அதனால்தான் எங்கும் கேட்குதடி வெற்றிச் சத்தம்
என் வாழ்க்கையை மாற்றுதே முத்தமே முத்தமே
முத்தம்தான் முத்தம் தான் கண்மணி 

காலமும் நேரமும் முத்தத்தால் மாறுதே முத்தத்தால் 
மேகம் அது மின்சாரமாகும்
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
ஐலே ஐலே வெண் மேக கூட்டங்கள் கீழே
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே 
அனலிருக்கு குளிரிருக்கு எல்லாமே உன்னாலே


கருத்துகள் இல்லை:

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...