முதலாவதாக உங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு விஷயமும் நிரந்தரமானது இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உடனடியாக உங்களுடைய சக்தி நிலையை அதிகரித்து இந்த உலகத்தையே நீங்கள் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
ஆனால் எத்தனை நாட்களுக்கு உங்களுடைய இந்த உலகத்தை உங்களால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்?
ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்திலேயே நீங்கள் எடுத்த விஷயங்கள் உங்களுக்கு எதிராக திரும்பி இந்த உலகம் உங்களுடைய கட்டுப்பாட்டை மீறி வெளியேறத்தான் செய்கிறது.
ஆக இந்த உலகத்தில் நீங்கள் பிறந்ததற்கான காரணம் என்னவென்றால் உங்களுடைய உடலையும் உங்களுடைய மனதையும் நன்றாக பார்த்துக்கொண்டு கிடைக்கக்கூடிய இந்த ஒரு வாழ்க்கையை சிறப்பாக CELEBRATE பண்ணதான்.
இந்த விஷயத்தை நிறைய பேர் தெரிந்து வைத்திருப்பதால் தான் இந்த விஷயத்தில் கவனமாக முடிவு எடுத்து அதிகமான பணத்தை குறைவான காலகட்டத்தில் சம்பாதித்து பின் நாட்களில் வரக்கூடிய காலங்களில் தங்களுடைய உடல்நிலையை மட்டும் சரியாக பாதுகாத்துக் கொண்டு தங்களுடைய மனது சரியான நிலையில் இருப்பதையும் தங்களுக்கென்று ஒரு குடும்பம் இருக்கும் பட்சத்தில் தங்களுடைய குடும்பமும் சந்தோஷமாகப் பின்னாட்களில் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்,
ஜெயிப்பதற்கு நிறைய நேரம் இருக்கிறது. நிறைய நேரம் இல்லை என்பதெல்லாம் மேட்டர் இல்ல. நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தால் என்னென்ன செயல்களை செய்கிறார்கள் என்பதுதான் மேட்டர்.
சில செயல்களை செய்தால் ஜெயிக்க முடியும் என்று கண்மூடித்தனமாக நம்பி சில செயல்களை திரும்ப திரும்ப செய்து கொண்டே இருப்பார்கள். கொஞ்சம் பேர்கள் இவர்களையெல்லாம் எந்த வகையிலும் மாற்றவே முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக