இங்கே நாம் வாழும் இதே ஏரியாவில் நம்ம கண்களுக்கு தெரியாத ஒரு உலகம் இருக்கிறது மக்களே, உங்களுடைய வங்கி கணக்கு 7 இலக்கத்தை தாண்டாத வரைக்கும் உங்களுடைய கண்களுக்கே தெரியாத ஒரு உலகம் இருக்கிறது, 2026 வந்துவிட்டது, நீங்கள் ஜெயித்துவிடலாம் என்று நினைக்கலாம், இருந்தாலுமே நிஜத்தில் நடக்காது, இந்த உலகம் நீங்கள் ஒரு போட்டி என்று நினைத்தால் ஒரு நொடியில் உங்களை மறுபடியுமே பழைய நிலைக்கே கொண்டுவந்துவிடும், பணக்காரர்களுடைய உலகம் தனி - இவர்களுக்கு பணம் பொருள் செல்வம் சந்தோஷம் என்று எல்லாமே 22 வயதுக்குள்ளே கிடைத்துவிடும், இந்த 100 பணக்காரர்களின் சுகமாக வாழவைக்க 10000 க்குமே மேற்பட்டோர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள், சினிமா, பொழுதுபோக்கு மற்றும் மற்றும் நாடகங்கள் சாதாரணமான மக்களுக்கு ஸ்போர்ட்ஸ் ஒழுக்கமானவர்களுக்கு - மனதை மயக்கி சலவை செய்வார்கள் மக்களே - சலவை செய்கிறார்கள் என்பதே தெரியாது, நம்ம வாழ்க்கையில் நாம் ஆசைப்படுவது நம்மை எல்லோருக்குமே நேசித்து ஆதரவு கொடுக்கவேண்டும் என்றால் அடிப்படையே தவறு. பணக்காரர்கள் எப்படி இந்த விஷயங்களை சாதிக்கிறார்கள் என்று இந்த வலைப்பூவில் சொன்னால் இந்த வலைப்பூவை தூக்கும் பஞ்சாயத்து உருவாகும் ஆக மேலோட்டமாக சொல்லலாம், நீங்கள் ஸ்மார்ட் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள், திரைக்கு மறைவாக இன்னொரு உலகம் இருக்கிறது, நாம் அந்த உலகத்துக்காக 100 ரூபாய் சம்பளம் கிடைத்தால் நமக்கே தெரியாமல் 10000 ரூபாய் தொகைக்கு வேலை பார்க்கிறோம். இதனை பற்றி இந்த ட்ரீம் டாக்ஸ் தொடர் சூப்பர் ஹிட் அடித்தால் பேசலாம் மற்றபடி மிகவும் நேராக நாம் பேசவேண்டிய வலைப்பூ நேயர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. இப்போதைக்கு அவைகள்தான் முக்கியமானது. அவைகளை பற்றி மட்டுமே பேசலாம் ! இந்த பணக்காரர்கள் சந்தோஷ வாழ்க்கை எதுவுமே பேசாத ரகசியங்கள் அல்ல, ஆனால் உண்மை என்னவென்றால் இது இப்போதைக்கு நமக்கு தேவை இல்லாத விஷயம் மேலும் இன்னைக்கு தேதிக்கு நாம் பணக்காரன் ஆகவேண்டும் என்று நினைத்தால் கூட குறைந்தது 15 வருடம் கஷ்டப்படும் அளவுக்கு இந்த விளையாட்டை "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்" என்ற பாட்டை போல அவ்வளவு பெரிய விளையாட்ட்டாக மாற்றிவிட்டார்கள், கடைசியாக சொல்லவேண்டும் என்றால் ஜெயம் ரவி அவர்களின் பூமி திரைப்படத்தை பாருங்கள், மக்கள் நல்ல கருத்து சொன்னால்தான் கேட்க மாட்டார்களை அவர்களை பொறுத்தவரையில் லியோவை பாக்கணும் என்று படம் எடுத்தால்தான் பிடிக்கிறது. தலை தலையாக அடித்துக்கொண்டு பொழுதுபோக்கை தப்பாக கொண்டு செல்பவர்களை பார்த்து எதுவுமே பண்ண முடியாது என்று போகவேண்டியதுதான். கனவுகள் நிறைவேற வாய்ப்பே இல்லை, கடல் அளவுக்கு இந்த பணக்காரர்கள் இணைப்பு இருக்கு, அதனால குடும்பம், வேலை, தொழில் என்று சின்ன அளவில் வாழனும் எதிர்ப்புகளை நம்மால் சமாளிக்க முடியாது !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
LIFE TALKS - நமது பாரம்பரிய உணவுகளை விட்டுக்கொடுக்கிறோம் !
இன்றைய அவசர உலகத்தில், மனிதர்கள் தங்களின் தனித்துவமான உணவுப் பாரம்பரியத்தை மிக எளிதாக மறந்து, மேற்கத்திய மற்றும் "நவீன" கலாச்சார...
-
The 2012 film The Avengers begins with the asgardian god Loki striking a bargain with an alien force known as the Chitauri. In exchange for ...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக