சமீபத்தில் கிடைத்த தகவல்கள் மூலமாக ஒரு விஷயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. இப்ப இந்த காலத்தில் தமிழ் புத்தகங்களை வாசகர்கள் ஆங்கில புத்தகங்களுக்கு நிகராக ஒரு விஷயமாக கம்பேரிஸன் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.
உண்மையில் தமிழில் எழுதுவதற்கு.எழுத்தாளர்கள் குறைவாக இருப்பதாலும் ஒரு விஷயத்தை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என்னும் பட்சத்தில் நிறைய பேரைச் சென்றடைவதற்கான வாய்ப்பு இருப்பதாக இன்றைய சூழல் இருப்பதாகவும் மேலும் ஆங்கிலம் சார்ந்த புத்தகங்களை அதிகமாக படிப்பதில் ஒரு சுதந்திரமான விஷயமாக பணக்கார வாழ்க்கை முறையாக இந்த காலத்து தலைமுறை கருதுவதாகவும், இந்த மாதிரியாக விஷயங்கள் நடக்கின்றது என்று நமக்கு தோன்றுகிறது.
உண்மையில் வெளிநாட்டில் இருந்து கிடைக்கக்கூடிய விஷயங்கள் நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விஷயங்களை விடவும் கொஞ்சம் அப்கிரேடாக இருப்பதை நம்மால் மறுக்கவும் முடியாது.
உதாரணத்துக்கு நம்முடைய தமிழ் புத்தகங்கள் பாசிட்டிவிட்டியை ஒரு விஷயமாக சொன்னால்.இதனை விடவும் அடுத்த கட்டமாக சப்கான்ஷியஸ் அளவில் ஒரு மனிதன் தன்னை மேம்படுத்திக்கொள்ள மேனிபெஸ்டேஷன் என்ற ஒரு விஷயத்தை கையாள வேண்டும் என்று ஒரு மேம்பட்ட கருத்தை ஆங்கிலப் புத்தகம் தெரிவிக்கிறது.
வெளிநாட்டில் திரையரங்க வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ் போன்ற மார்வல் திரைப்படங்களும் டீசீ திரைப்படங்களும் நிறைய விஷயங்களும், ஃபேன்டசி திரைப்படங்களும் அதிகமாக பணத்தை சம்பாதிப்பதால் பணம் எங்கே இருக்கிறது ? என்றால் ரியாலிட்டி.மீறிய விஷயங்களை மக்களுக்கு கொடுக்கும் பொழுது தான் பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஒரு சூழ்நிலையில் இருப்பதை இந்த நிலைமைகள் உணர்த்துகிறது.
இந்த விஷயத்தை பற்றி இனி வரும் போஸ்டுகளில் கூட இன்னும் கொஞ்சம் அலசி ஆராய வேண்டும்.
.jpg)
2 கருத்துகள்:
#பயணியும்_பேருந்து_ஓட்டுநரும்_மோதல்!
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததை தட்டிக்கேட்ட பயணிக்கும், ஆம்னி பேருந்து ஓட்டுநர் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் சட்டையைக் கிழித்துக்கொண்டு தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கிளாம்பாக்கத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
✈️ வாழ்க்கையில் நடந்த மிக வினோதமான விமானப் பயணக் கதை!
1987-ஆம் ஆண்டு, ஸ்டீவன் ரோத்ஸ்டீன் என்ற ஒருவர் வரலாற்றிலேயே மிகச் சிறந்த பயண ஒப்பந்தங்களில் ஒன்றை வாங்கினார்.
அப்போது American Airlines நிறுவனம் $250,000க்கு "வாழ்நாள் முழுவதும் வரம்பற்ற முதல் வகுப்பு (First Class) விமானப் பயண பாஸ்" ஒன்றை விற்றது.
மேலும் $150,000 செலுத்தி, தன்னுடன் ஒருவர் இலவசமாகப் பயணம் செய்யும் Companion Pass-ஐயும் வாங்கினார்.
அதன்பிறகு அவர் என்ன செய்தார் தெரியுமா?
அந்த பாஸை முழுமையாக பயன்படுத்தினார்!
🌍 பாரிஸுக்கு மதிய உணவுக்காக ஒரு பயணம்...
🌍 லண்டனுக்கு ஒரு நாள் சுற்றுலா...
🌍 சிக்கியிருந்த அந்நியர்களுக்கு உதவி...
🌍 நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை உலகம் முழுவதும் அழைத்துச் சென்றார்...
அடுத்த 20 ஆண்டுகளில் அவர் சுமார் 10,000 விமானப் பயணங்கள் செய்ததாக கூறப்படுகிறது.
அதுவும் அனைத்தும் First Class-ல்!
பின்னர் American Airlines கணக்கிட்டபோது, அவரது பயணங்களால் நிறுவனத்திற்கு $20 மில்லியனுக்கும் அதிகமான செலவு ஏற்பட்டதாக மதிப்பிட்டது.
நிறுவனத்திற்கு உடனடி பணம் திரட்டும் ஒரு திட்டமாக தொடங்கிய இந்த ஒப்பந்தம், பின்னாளில் அவர்கள் செய்த மிக விலையுயர்ந்த தவறுகளில் ஒன்றாக மாறியது.
இறுதியில், "அமைப்பை தவறாக பயன்படுத்தினார்" என்ற குற்றச்சாட்டில் அவரது பாஸை ரத்து செய்தது விமான நிறுவனம்.
ஆனால் ரோத்ஸ்டீனின் பதில் எளிமையானது:
"நான் வாங்கிய வாழ்நாள் வரம்பற்ற பயணப் பாஸை பயன்படுத்தினேன். அவ்வளவுதான்."
இந்தக் கதையை ஆச்சரியமாக்குவது இதுதான்!
❌ அவர் விமான நிறுவனத்தை ஹேக் செய்யவில்லை.
❌ திருட்டுத்தனமாக விமானத்தில் ஏறவில்லை.
✅ அவர்கள் விற்ற பொருளை வாங்கினார்.
✅ அதை முழுமையாக பயன்படுத்தினார்.
அவர் விதிகளை மீறவில்லை...
விதிகளை மிகச் சிறப்பாக பயன்படுத்தினார்!
#TravelStories #AmazingFacts #DidYouKnow #BusinessLessons #ViralPost
கருத்துரையிடுக