அரசியல்வாதி:
ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம்.
மக்கள்:
மக்கள்:
நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா. ?
அரசியல்வாதி:
அரசியல்வாதி:
நாங்கள் கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம்.
மக்கள்:
மக்கள்:
நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா. ?
அரசியல்வாதி:
அரசியல்வாதி:
ஆம். நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே.
மக்கள்:
மக்கள்:
உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா. ?
அரசியல்வாதி:
அரசியல்வாதி:
இப்படி யோசிப்பதே தவறு. அவ்வாறு நடக்க நிச்சயம் வாய்ப்புகளே இல்லை.
மக்கள்:
மக்கள்:
இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா. ?
அரசியல்வாதி:
அரசியல்வாதி:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் செய்வோம். அதிலென்ன சந்தேகம்!
மக்கள்:
மக்கள்:
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வீர்களா. ?
அரசியல்வாதி:
அரசியல்வாதி:
உங்களுக்கு என்ன பைத்தியமா ?. அப்படியெல்லாம் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை.
மக்கள்:
மக்கள்:
உங்களை நாங்கள் முழுமையாக நம்பலாமா. ?
அரசியல்வாதி:
அரசியல்வாதி:
ஆம். நிச்சயமாக !
மக்கள்:
மக்கள்:
நீங்கள் தான் எங்கள் தலைவர்.
( அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு. )
மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்.
( அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு. )
மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்.
No comments:
Post a Comment