வெள்ளி, 20 செப்டம்பர், 2024

MUSIC TALKS - YEH AATHAA AATHORAMAA VAARIYA - NAAN PAARTHAA PAAKAMALE PORIYAA - AKKAM PAKKAM YAARUM ILLA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

யே ! ஆத்தா ஆத்தோரமா வாரியா ? நான் பார்த்தா பார்க்காமலே போறியா?
அக்கம் பக்கம் யாரும் இல்லை ! அள்ளிக்கலாம் வா புள்ளே !

ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம. அணைக்க துடிச்சிருக்கேன் ..
அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு தனிச்சு தவிச்சிருக்கேன் ..
ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம. அணைக்க துடிச்சிருக்கேன் ..
அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு தனிச்சு தவிச்சிருக்கேன் ..

தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா ?
தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கறேன் நீ வாமா
மார்ல குளிருது சேர்த்தென்னை அணைச்சா ..
தீருமடா குளிரும் கட்டிபுடிசுக்கோ
ஹேய் ஆத்தா ஆத்தோரமா வாரியா ? நான் பார்த்தா பார்க்காமலே போறியா?

நான் போறேன் முன்னால நீ வடா பின்னால  நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணாலே என்னாடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு 
நான் போறேன் முன்னால நீ வடா பின்னால  நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணாலே என்னாடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு 

சிரிச்ச சிரிப்புல சில்லரையும் சிதறுது செவந்த முகம் கண்டு என் மனசு பதறுது
பவள பவள பவள வாயில தெரிகிற அழகை பார்த்ததுமே மனசு பட்டு துடிக்குது ..

யே !  ஆத்தா ஆத்தோரமா வாரியா ? நான் பார்த்தா பார்க்காமலே போறியா?
அக்கம் பக்கம் யாரும் இல்லை ! அள்ளிக்கலாம் வா புள்ளே !

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...