திங்கள், 16 செப்டம்பர், 2024

MUSIC TALKS - KATTU KATTU KEERAI KATTU - PUTTU PUTTU VAANCHU PUTTU - THOTTU THOTTU UCHU KOTTU - OH PAPPAYAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேரை வெட்டு ஓ பாப்பையா
ஹேய் கட்டு கட்டு கேப்பை கட்டு புட்டு புட்டு சுறா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா
கட்டு கட்டு ஒரம் கட்டு முத்தமிட்டு மல்லு கட்டு
ஜல்லி கட்டு போல முட்டு ஓ பாப்பையா
கட்டு கட்டு புல்லு கட்டு கன்னுக்குட்டி கண்ணை கட்டு
அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு ஓ பாப்பம்மா
வரவா ? தரவா ? என் வெட்க்கத்த விட்டு புட்டு !

ஹேய் வாடி வாடி வாடி வாடி பட்டாஸ் பாக்கெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன் ஒத்த ராக்கெட்டு 
ஹேய் வாடா வாடா வாடா வாடா சூப்பர் மார்கெட்டு
வாங்கிக்கிறேன் வாங்கிக்கிறேன்பம்பர் டிக்கெட்டு

கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேரை வெட்டு ஓ பாப்பையா
ஹேய் கட்டு கட்டு கேப்பை கட்டு புட்டு புட்டு சுறா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா

ஹேய் பல்லு முளைச்சா அட புட்டி பாலு புள்ளைக்கு
அந்த வகையில் நான் யோகக்காரன் டி !
ஹேய் பல்லை உடைப்பேன் அட சொல்லும் படி நீ கேளு
அத்து மீறினா நான் ஏடா கூடம்டா !
ஹேய் மீசையில மண்ணு பட்டா கோழையின்னு பேரு வரும்
மிசையில பொண்ணு பட்டா வீரம் தானடி !
பொட்டப்புள்ள வெக்கபட்டா பூமி மேல கண்ணு படும்
கொஞ்ச நேரம் வெக்கம் விட்டா கண்ணே முடும்டா

ஹேய் வாடி வாடி வாடி வாடி சைனா சிட்லெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்ஜப்பான் ஜாக்கெட்டு
ஹேய் வாடா வாடா வாடா வாடா வாட்டர் பாக்கெட்டு
காத்திருக்கு காத்திருக்கு காலி பக்கெட்டு

தன்னம் தனியா அட கொல்லையில தென்னை மரம்
கள்ளு எறக்கு அட போதை வரும்டா
ஹேய் ஒத்தையிலதான் அட காய்ச்சிருக்கு நெல்லி மரம்
கிள்ளி பறிச்சால் அடி கண்ணீர் விடுமா ?

வாழமரம் பழுத்திருக்கு பாரத்தில சரிஞ்சிருக்கு
சாஞ்சாலும் சாஞ்சுபுடும் தாங்கிக்கொள்ளடா
ஆலமரம் விழுதிருக்கு ஆடிக்காலம் பொழுதிருக்கு
ஆசையில காத்திருக்கு உன்னை தொடத்தான்

வாடி வாடி வாடி வாடி வாடி வாடி வாடி வாடி பிஞ்சு கேரட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன் லண்டன் லாக்கெட்டு
ஐ ஐயைய வாடா வாடா வாடா வாடா ஒன் டே கிரிக்கெட்டு
ஆடிபுட்டா காலி ஆகும் ரெண்டு விக்கெட்டு ஹோய்




கருத்துகள் இல்லை:

CINEMA REVIEW TAMIL - PIRATES OF THE CARIBBEAN 3 - AT WORLDS END - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

POTC : DEAD MAN'S CHEST - பாகத்தின் இறுதியில் ஜாக் ஸ்பேரோ கிராகனால் விழுங்கப்பட்ட பிறகு, வில் டர்னர், எலிசபெத் ஸ்வான் மற்றும் மீண்டும் உ...