திங்கள், 16 செப்டம்பர், 2024

MUSIC TALKS - ORU PONNAI PAARTHEN MAAMA ENNAI KONNUPUTTA MAAMA ! AVA KANNA VECHU KAN ILLAMA SUTTUTTAA MAAMA ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொண்ண பாா்த்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ண பாா்த்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா 
அவ கண்ண வச்சி கன் இல்லாம சுட்டுட்டா மாமா !
ஹோம்லி லுக்கு மாமா அவ ஃபேமிலி கோ்ளு மாமா 
என்ன மேரேஜ்க்கு ஆசை பட வைச்சிட்டா மாமா

நான் தூங்கும்போது டிரீமில் வந்து டிஸ்டப் பண்ணுறா
என் மண்டைகுள்ள ஹை ஜம்ப் பண்ணி அப்‌செட் பண்ணுறா 
அந்த பொண்ணால என் தூக்கம் போச்சு என்ன பண்ணுவேன் ?

எப்படி நான் இருந்தேன் ?
அவளாலே 
ஏன் இப்படி ஆனேன் ?

இப்படியே போனா 
இனி மேலே 
நான் எப்படி ஆவேன் ?

பீட்ஸாவா நான் இருந்தேன் 
பீஸ் பீஸா ஆக்கிட்டா 
படுக்க வச்சி நெஞ்சு மேல 
ஸ்கூட்டியெல்லாம் ஓட்டிட்டா

அவ குட்டி சாத்தான்
ஜகன் மோகினி பேய்
ஒரு மந்திர காாி
என்ன மந்திரம் போட்டு தந்திரமா 
அவ மயக்கி புட்டா 
நெஞ்சு நொறுக்கி புட்டா
சரக்கு அடிக்க விட்டா
நான் கடலுக்கு மேல சைக்கிள ஓட்ட !

ஜெய்ஜான்டிக் பொண்ணு
அவ ஸ்டைலு 
என்னை அசத்துது மாமா 
அண்டாா்டிக் கண்ணு
அதுக்குள்ள 
நான் விழுந்துட்டேன் மாமா !

லோ ஹிப் காட்டி வந்தா 
ரோட் எல்லாம் டிராப்பிக்கு
லிப்ஸ்டிக்கு போட்டு வந்தா
கண்ணுக்கு டானிக்கு

அவ செருப்பு ஹைட்டு
அவ ஜீன்ஸ் டைட்டு
அவ ஸ்மைல் ப்ரைட்டு
அவ அழகுல என்ன
அறைஞ்சிட்டு போற
ரெட் ஒயின்
அவ கெழுத்தி மீனு
அவ சில்வா் குயினு
அவ பாா்த்த யாரும்
பொழைக்க மாட்டான்

ஒரு பொண்ண பாா்த்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ண பாா்த்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா 
அவ கண்ண வச்சி கன் இல்லாம சுட்டுட்டா மாமா !
ஹோம்லி லுக்கு மாமா அவ ஃபேமிலி கோ்ளு மாமா 
என்ன மேரேஜ்க்கு ஆசை பட வைச்சிட்டா மாமா

நான் தூங்கும்போது டிரீமில் வந்து டிஸ்டப் பண்ணுறா
என் மண்டைகுள்ள ஹை ஜம்ப் பண்ணி அப்‌செட் பண்ணுறா 
அந்த பொண்ணால என் தூக்கம் போச்சு என்ன பண்ணுவேன் ?

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...