வெள்ளி, 6 செப்டம்பர், 2024

MUSIC TALKS - THIS SONG IS A VIBE ON RELEASED YEAR (MOBILAA MOBILAA - NAAN UNDHAN POSTPAID-AA PREPAID-AA SOL SOL !! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

via GIPHY




மொபைலா  மொபைலா நான் உந்தன் POSTPAID-AA PREPAID-AA சொல் சொல் !
நெஞ்சுக்குள்ளே கேட்குதே நம் காதல் ரிங்க்டோனா
காதுகுள்ளே பேசுதே உன் பேச்சு வாய்ஸ் மெயிலா
என் குட்டி இதயம் தவிக்கும் என் பிஞ்சு விரலும் துடிக்கும் 
உன் நம்பர்க்கு போன் பண்ணவே போன் பண்ணா 
சப்ஸ்க்ரைபர் கேன்நாட் பி ரீச்சட் அட் த மொமெண்ட் !!!

நீ தாய் மொழி பேசிடும் போது அந்த ஆங்கிலம் தேம்புது பாரு 
அய்யயோ எனக்கு பாவமா இருக்கு
நீ என்னிடம் பேசிடும் போது மொத்த பெண் இனம் ஏங்குது பாரு 
அய்யயோ எனக்கு பயமா இருக்கு
உந்தன் மாராப்பை நேராக்கும் வேலை மட்டும் எனக்கு இப்போ கிடைக்குமா ?
போடா பாலுக்கு பூனைய காவல் வைக்க எனக்கென்ன பைத்தியமா ?
எந்தன் அழகு உன் விழி உண்ணும் ஐஸ்கிரீமா ?

மேல் ஊஞ்சலில் ஆடிடும் போது இந்த உலகமே ஆடிடும் பாரு 
அய்யயோ எனக்கு குஷியாய் இருக்கு
நீயும் மோசமாய் பார்த்திடும் போது எந்தன் ஆடைக்கும் கூசுது பாரு
அய்யயோ எனக்கு போதையாய் இருக்கு


உன்னை பாக்காத நாள் எல்லாம் நாளே இல்ல என்னுடைய காலெண்டரில்
நீயும் தீண்டாத பாகங்கள் உயிரோடு இல்லை என்னுடைய தேகத்திலே 
இந்த உடல் உன் விரல் மீட்டும் கி போர்டுடா !

மொபைலா  மொபைலா நான் உந்தன் POSTPAID-AA PREPAID-AA சொல் சொல் !
நெஞ்சுக்குள்ளே கேட்குதே நம் காதல் ரிங்க்டோனா
காதுகுள்ளே பேசுதே உன் பேச்சு வாய்ஸ் மெயிலா
என் குட்டி இதயம் தவிக்கும் என் பிஞ்சு விரலும் துடிக்கும் 
உன் நம்பர்க்கு போன் பண்ணவே போன் பண்ணா 
சப்ஸ்க்ரைபர் கேன்நாட் பி ரீச்சட் அட் த மொமெண்ட் !!!

1 கருத்து:

Chitra Devi Priya சொன்னது…

💯😍

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...