Sunday, September 8, 2024

MUSIC TALKS - AVALAI NAMBITHTHAN NAASAM AAYITTEN MOSAM POYITTEN SIVA SAMBO ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன் மோசம் போயிட்டேன் சிவசம்போ
ஆசை காட்டித்தான் ஆளை மாத்திட்டா காலை வாரிட்டா சிவசம்போ
பேஸ்புக்கில போட்டோ போட்டுத்தான் டாட்டா காட்டினா சிவசம்போ
ஆசை காட்டித்தான் ஆளை மாத்திட்டா காலை வாரிட்டா சிவசம்போ

லவ்வுல இறங்கினா நமக்குத்தான் டென்ஷ்ன்னு
பாய் பிரண்டுனு சொல்லுவா அதாண்டா ஃபேஷன்னு 
செல்லுல கொடுப்பாடா உனக்கு தான் டார்ச்சர்ரு
அவளை நம்பித்தான் போகாதே போயிடும் ஃபியூச்சரு

அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன் மோசம் போயிட்டேன் சிவசம்போ
ஆசை காட்டித்தான் ஆளை மாத்திட்டா காலை வாரிட்டா சிவசம்போ
எனக்காக பொறந்தான்னு இருந்தேன்டா காவல்லு
அவள் எவன் கூட போறாளோ பைக்குல டிராவல்லு
அவ கேக்கும் சிக்ஸ் பேக்கு இல்லடா என்கிட்ட
அதை வைச்சாலே சீக்கிரம் போவேன்டா எமன்கிட்ட

அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன் மோசம் போயிட்டேன் சிவசம்போ
ஆசை காட்டித்தான் ஆளை மாத்திட்டா காலை வாரிட்டா சிவசம்போ

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....