Thursday, September 5, 2024

MUSIC TALKS - ORU NELLUKKUL ENNAI OLIYA VECHA - TAMIL SONG LYRICS - KOTHANI KANNALA ENNAI KOTHODU KONNALE - TAMIL LYRICS - VERA LEVEL PAATU !

கொத்தாணி கண்ணால என்னை கொத்தோடு கொன்னானே
உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே
ஒரு நெல்லுக்குள் என்ன ஒளிய வெச்ச உமியா உசுர பறக்க வெச்ச
சிரிக்கிறேனே சிதையுறேனே உன்னோட நினைப்பால

கொத்தாணி கண்ணால என்னை கொத்தோடு கொன்னானே
உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே
ஒரு நெல்லுக்குள் என்ன ஒளிய வெச்ச உமியா உசுர பறக்க வெச்ச
சிரிக்கிறேனே சிதையுறேனே உன்னோட நினைப்பால

அட நீயும் நானும் ஒன்னு சேர நேர்ந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட
நம்ம கனவை சோ்த்து செலவழிக்க சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட
அட நீயும் நானும் ஒன்னு சேர நேர்ந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட
நம்ம கனவை சோ்த்து செலவழிக்க சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட
உன்ன மூச்சு முட்ட காதலிச்சேன் நானும் தூங்காம 
என் புத்தி எல்லாம் பேதலிச்சு கெடக்குறேனே மெதக்குறேனே 
உன் பேரை மறக்காம !! 

கொத்தாணி கண்ணால என்னை கொத்தோட கொன்னானே
உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே

ஒரு கோடி ஜென்மம் ஒன்னு சேர்ந்து வாழணும் மண் மேல 
உன் மூச்சுக்காத்து நெஞ்சு தொட்டு போகுது பூ போல
ஒரு கோடி ஜென்மம் ஒன்னு சேர்ந்து வாழணும் மண் மேல 
உன் மூச்சுக்காத்து நெஞ்சு தொட்டு போகுது பூ போல
ஒரு கடுகும் எண்ணெயும் போல காதல் ஜோடி இல்லையடி
ரெண்டும் ஒன்னா சேரும் நேரம் வந்தா !! 
ஒன்னு கொதிக்கும் ! ஒன்னு வெடிக்கும் ! காதல் இது தாண்டி

கொத்தாணி கண்ணால என்னை கொத்தோட கொன்னானே
உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே
ஒரு நெல்லுக்குள் என்ன ஒளிய வெச்ச உமியா உசுர பறக்க வெச்ச

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....