திங்கள், 16 செப்டம்பர், 2024

MUSIC TALKS - ADI - ONE INCH - TWO INCH - THREE INCH GAP - U YENDIYAMMA ? ANBE - FOUR INCH - FIVE INCH - SIX INCH - TAPE-U KAATIDUMAA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ADI - ONE INCH - TWO INCH - THREE INCH GAP - U YENDIYAMMA ?
ANBE - FOUR INCH - FIVE INCH - SIX INCH - TAPE-U KAATIDUMAA ?

என்ன குத்தம் சின்ன முத்தம் ஒன்னு இச்சுன்னு வச்சாளே !
உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே

உன்னோடு நான் சேர ஒரு விண்ணப்பம் போட்டேனே
ஓகேனு நான் சொல்லி அதில் கையொப்பம் போட்டேனே
இனி என்ன உன்னை பின்ன வேறு லைசென்ஸ் வேண்டாமே
புது பிஞ்சு பார்த்து கொஞ்சு ஒரு பார்டர் நீ தாண்டாதே

தீப்பெட்டி இல்லாம தென்றல் தீ வைக்கும் தெரியாதா
நான் கொஞ்சம் அணைசாக்கா அந்த தீ கொஞ்சம் அணையாதா
கிட்ட வந்தா இடம் தந்தா மனம் கோட்டுக்குள் நிக்காதே
அடி எம்மா என்ன சும்மா ஒரு கண்ட்ரோலில் வைக்காதே



கருத்துகள் இல்லை:

generation not loving music