Saturday, September 14, 2024

MUSIC TALKS - HELLO HELLO EN KAADHALA ENNAI KONJAM KAN PAARADAA - UN KAIGAL IDAIYAI VALAIKATTUME VALAIYALGAL UDAIPADUM OSAI KETKATUME - TAMIL LYRICS - VERA LEVEL PAATU !



ஹலோ ஹலோ என் காதலா என்னைக் கொஞ்சம் கண் பாரடா
ஹலோ ஹலோ என் காதலா என்னைக் கொஞ்சம் கண் பாரடா
உன் கைகள் இடையை இடையை இடையை வளைக்கட்டுமே
என் எலும்புகள் உடைபடும் உடைபடும் ஓசை கேட்கட்டுமே
ஹலோ ஹலோ என் மன்மதா செல் ஃபோன் நம்பர் நீ கூறடா
இரவோ பகலோ மழையோ புயலோ உன்னைக் கூப்பிடுவேன்
இடையில் தொடங்கி இதயம் வரையில் உனை சாப்பிடுவேன்

கொஞ்சம் கொஞ்சமாய் 
என்னைக் கொள்ளையடித்து
முத்து முத்தத்தால்  
எந்தன் மூச்சை நிறுத்து !
உன் குறைகளை எங்ஙனம் தீர்ப்பேன் ?
ஒரு கோரிக்கை மனு கொடு பார்ப்பேன்
மயில் இறகாய் என்னை மார்பில் அணைத்து
நுனிவிரலால் ஒரு பாடம் நடத்து
கண்ணாடியில் பண்ணிய சிற்பம் 
கையாளுதல் மிகமிக நுட்பம்
நான் கொட்டித் தந்தாலும் 
அன்பே ஏன் விட்டுச்செல்கின்றாய் ?
என்னை நீ வெட்டித் தின்பாயா ?
ஒரு பெண்ணின் நெஞ்சுக்குள் 
துப்பட்டா மூடும் எரிமலைகள்
ஐயோ ஓர் இரவில் அணையாது பெண்ணழகேே

பருவம் வந்து நானும் மலர்ந்துவிட்டேன்
பஞ்சுமெத்தையில் இன்னும் மலரவில்லை
அதற்காவன ஆவன செய்வேன் 
அதில் ஆயிரம் பூமியை கொள்வேன்
முல்லை அரும்பை மெல்ல கிள்ளிப்பறித்து
முதல் முதலாய் என்னை வெட்கப்படுத்து
கடல் சக்கரை ஆவது சுலபம் 
நீ வெட்கப்படுவது கடினம்
கட்டித்தங்கங்கள் நெஞ்சோடு கட்டிக்கிடக்கிறதே
கையோடு வெட்டிச்செல்வாயா வருவாயா ?
கோலார் தங்கவயல் இப்போது வற்றிப்போனதடி
உன்தங்கம் நித்தம் வளருதடி விடுவேனா ?

ஹலோ ஹலோ என் காதலா என்னைக் கொஞ்சம் கண் பாரடா
ஹலோ ஹலோ என் காதலா என்னைக் கொஞ்சம் கண் பாரடா
உன் கைகள் இடையை இடையை இடையை வளைக்கட்டுமே
என் எலும்புகள் உடைபடும் உடைபடும் ஓசை கேட்கட்டுமே



No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....