Wednesday, September 18, 2024

MUSIC TALKS - PARTY ONNU THODANGATTUMA ? ADHIRADI KILAPPATUMAA ? CAMPAIGN - A THAAN THODANGALTTUMAA ? ADHIRADI KELAPPATTUMAA (WHISTLE PODU) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா அதிரடி கிளப்பட்டுமா ?
கேம்ப்பேன்னை தான் தொறகட்டுமா ! மைக்கை கையில் எடுக்கட்டுமா !
ஹே ஒரு நிமிஷம் ! என்ன சொன்ன !
ஷாம்ப்பைனைதான் தொறக்கட்டுமானு சொன்னேன் !
ஷாம்ப்பைனா ? என் காதுல கேம்ப்பைன்னுகேட்டுது
டேய் மப்ல அப்புடித்தான்டா ! கேட்கும் ஸ்டார்ட் தி மியூசிக்

ஹே பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா அதிரடி கெளப்பட்டுமா
ஷாப்பைன்னை தான் தொறக்கட்டுமா மைக்கை கையில் எடுக்கட்டுமா ?

இடி இடிச்சா என் வாய்ஸ்ஸு தான் வெடி வெடிச்சா என் பாய்ஸு தான்
குடிமக்க தான் நம்ம கூட்டணி பார்ட்டி விட்டு தான் போகமாட்ட நீ

சத்தம் பத்தாது விசில் போடு குத்தம் பாக்காம விசில் போடு
ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் போடு ஜி ஓ எ டி -க்கு விசில் போடு ஆட்டோ மேட்டிக்கா விசில் போடு
ட்ராகன் வேட்டைக்கு விசில் போடு ஹே நண்பி ஹே நண்பா விசில் அடி என்னோடு !

கொண்டாத்தான் நீ பொறந்த காரணத்தை ஏன் மறந்தே ?
மக்கள் கண்ணில் சந்தோஷத்த பாக்க தானே கண் தொறந்த ?
எதிரி ஹார்ட் நீ ஸ்டீல் பண்ணிக்கோ உன்மேல ஏன் கோவம் பீல் பண்ணிக்கோ
உனக்கு நீயே கால் பண்ணிக்கோ உன் லைப் ஆ அப்பப்ப டீல் பண்ணிக்கோ
அந்த வானம் தேயாது இந்த பூமி மாயாது ஹே, லாஸ்ட் சொட்டு உள்ள வர
நம்ம பார்ட்டி ஓயாது !

ஹே ஹே தண்ணி இல்லா ஊருக்குள்ள குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல
கண்ணக்கட்டும் கண்ணீருல மயிலுங்க ஆட்டத்த பார்பதில்ல
மைகேல் ஜாக்சனா மூன் வாக்கு மார்லன் பிராண்டோனா டான் வாக்கு
மாற்றம் வேணும்னா கோ வாக் உங்க பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு








No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....