Monday, September 16, 2024

MUSIC TALKS - MARAM KOTHIYE MARAM KOTHIYE MIRATTUGIRAI ENNAI - UDHADU KOTHTHI UDHADU KOTHTHI MIRATTUGIRAI NEE ENNAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
உதடு உதடு மேலே ஓயாமல் நடக்கணும் நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடக்கணும் கிடந்து அளக்கணும் ஆசை

இதழ்கள் நான்கும் கலந்து இங்கு இயற்றிடும் கவிதை முத்தம்
எதுகை அழகை காட்டும் இந்த இச்சென எழும் சத்தம்
உதடும் உதடும் எதற்கு இங்கு உரசுதல் காதல் யுத்தம் 
கனலாய் கனலாய் தானே நெஞ்சில் கொதிக்கும் இளரத்தம்
என் உதட்டிலே ஏன் காயம் ? போர் களத்திலே அதுதான் நியாயம்

உயிர்கள் ஊறன் உயிலை தன் உதடுகள் மூலம் மறையும் 
மனிதம் காக்கும் புனிதம் சிலர் தவறென கூறிடுமோ ?
பாசம் பேசும் மொழியை ஆபாசம் என்பது தவறு !!
இதற்கொரு தணிக்கை எதற்கு ? இந்த அன்பின் வரலாறு !!
பூ உதடுகள் தாங்காது ! நான் கொடுத்தால் வலிதான் ஏது ?

மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
உதடு உதடு மேலே ஓயாமல் நடக்கணும் நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடக்கணும் கிடந்து அளக்கணும் ஆசை

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....