Monday, September 16, 2024

MUSIC TALKS - MAGAMAI VANDHU POGIREN VENNILA UNNAI THEDINEN - YAARIDAM THOOTHU SOLVADHU ? ENDRU NAAN UNNAI SERVADHU ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்
யாாிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சோ்வது 
என் அன்பே ! என் அன்பே !

உறங்காமலே உளறல் வரும் இதுதானோ ஆரம்பம்
அடடா ! மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்

காதல் அழகானதா ? இல்லை அறிவானதா ?
காதல் சுகமானதா ? இல்லை சுமையானதா ?
என் அன்பே ! என் அன்பே !


மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் 

நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம் 
நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூவாசம்

என் காதல் நிலா என்று வாசல் வரும் ?
அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும்
என் அன்பே என் அன்பே

மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்
யாாிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சோ்வது 
என் அன்பே ! என் அன்பே !


No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....