Thursday, September 5, 2024

MUSIC TALKS - KATTIKUDUM MUNNE NAMMA OTHTHIGAIYA PAAKANUMDI KATHUKKADI MAAMANGITTA ATHANAIYUM ATHUPADI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகையை பாக்கணும்டி
கத்துக்கடி மாமன்கிட்ட அத்தனையும் அத்துப்படி
விடமாட்டேன் பொண்ணே நானே உன்ன பிச்சுதின்ன போறேன்மானே
அடியே 

விடமாட்டேன் பொண்ணே நானே உன்ன பிச்சு தின்னப்போறேன் மானே

கண்ணே உன் கன்னம் இரண்டும் முள்ளே இல்லா ரோசாவடி
பொண்ணே உன் கெண்டை காலு மோகத்ததான் தூண்டுதடி
ஓடாதே என் புள்ளி மானே ! நீ இல்லயினா வெம்பி போனேன் !
அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூசை பண்ண நானு ரெடி !!!
உன் சன்னதி தேடி தானே அடி ஓடி இங்கே வந்தேன் நானே

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுப்புட்டா அங்க இங்க குத்தி வைப்பேனே 
அடிக்கறயே சொல்லி அரை சைஸ்ஸு கில்லி 
என் கிட்ட வந்த வாலை ஓட்ட நறுக்கிடுவேனே

தாரம் ஆதாரம் ஆக போறேன் சேதாரமா நீ வா
ஆக்க பொறுத்த என் மாமா உனக்கு ஆற பொறுக்கலையா
வாடி என் ஜோடி நீ தானடி உரசி பாத்துக்கலாம்
வாரேன் ! சம்சாரம் ஆனபின்னே பசியா தீத்துக்கலாம்
அடி பித்தனானேன் உன்னாலே சித்திரமே என்ன கொல்லாம கொல்லுறியே
நான் தினுசாக பொறந்தேனே உனக்காக வளந்தேனே அள்ளாம அள்ளுறயே

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுப்புட்டா அங்க இங்க குத்தி வைப்பேனே 
அடிக்கறயே சொல்லி அரை சைஸ்ஸு கில்லி 
என் கிட்ட வந்த வாலை ஓட்ட நறுக்கிடுவேனே
கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட

கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகையை பாக்கணும்டி
கத்துக்கடி மாமன்கிட்ட அத்தனையும் அத்துப்படி
விடமாட்டேன் பொண்ணே நானே உன்ன பிச்சு தின்னப்போறேன் மானே

கண்ணே உன் கன்னம் இரண்டும் முள்ளே இல்லா ரோசாவடி
பொண்ணே உன் கெண்டை காலு மோகத்ததான் தூண்டுதடி
ஓடாதே என் புள்ளி மானே ! நீ இல்லயினா வெம்பி போனேன் !
அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூசை பண்ண நானு ரெடி !!!
உன் சன்னதி தேடி தானே அடி ஓடி இங்கே வந்தேன் நானே

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....