Monday, September 23, 2024

MUSIC TALKS - NIJAMELLAM MARANDU POCHU PENNE UNNALE - NINAIVELLAM KANAVAI POCHU PENNE UNNALE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாதம் நிலவை காணும் பெண்ணே உன்னாலே
பெண்ணே உன்னாலே

ஹேய் பாக்காதே பாக்காதே பெண்ணே போதும் 
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும் 
போதைகள் தாராதே பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஊரெல்லாம் ஒன்னாக சேருதம்மா நான் மட்டும் ஏன் ஓரமா
ஏதேதோ நெஞ்சுக்குள் வெச்சுருக்கேன் நான் பாரமா
கூடாத எண்ணங்கள் கூடுதம்மா தாங்காது என் கூடு மா 
பட்டாலும் கேட்டாலும் கேட்காதுமா என் நேரமா ?
ஓ விட்டில் பூச்சி விளக்க சுடுது விவரம் புரியாம விளக்கும் அழுது


No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....