Thursday, September 5, 2024

MUSIC TALKS - KANNAM THODUM KOONDHAL URASA NEE SAAIVADHU ENNAI KONJAM PAARKATHANADI - TAMIL SONG LYRICS !!!




கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க நீ சாய்வதும் 
என்னை கொஞ்சம் பாா்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல் நீ நடிப்பது 
எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் ?
என்னை இனி எந்நாளும் தீயாக பாா்க்காதடி
செல்ல பிள்ளை போல நீ அடம்பிடிப்பதை என்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி செல்ல கேட்டு கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும் !!!



X



காதலுக்கு இலக்கணமே
தன்னால் வரும் சின்ன சின்ன தலைக்கணமே 
காதல் அதை பொறுக்கணுமே 
இல்லையெனில் கட்டி வைத்து உதைக்கணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி
முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய
இதழ்களின் இஷ்டப்படி ! 
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம் 
உனது இதயம் தானே

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....