வெள்ளி, 6 செப்டம்பர், 2024

MUSIC TALKS - KOODA MELA KOODA VECHU KOODALOORU PORAVALE - UN KOODA KONJAM NAANUM VAAREN





சாதத்துல கல்ல போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து சலிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட உறுத்தாம உயிர் கொல்லுற
அதிகம் பேசமா அளந்து நான் பேசி எதுக்கு சடை பின்னற
சல்லி வேரை ஆணிவேர் ஆக்குற ! சட்டை பூவை வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற !


எங்கவேணா போயிக்கோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே
தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா தருமாற தலசாயுமே
மறைஞ்சி போனாலும் மறந்து போகாத நெனப்புதான் சொந்தமே
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே
நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே !

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

THALAIVAN SASUKE UCHIHA !!! 😈😈😈

generation not loving music