Sunday, September 8, 2024

MUSIC TALKS - NAAN THALAI DAA.. NANBEN DAA.. NAAN THANI AALU.. ALL IS WELL - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

நான் தலடா நண்பேன்டா நான் தனி ஆளு ஆல் இஸ் வெல்
மலைடா அண்ணாமலைடா கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும்
ஓங்கி நான் அடிச்சா ஒன்ற டன் வெயிட்-டுடா நீ அடிச்சா பீஸு நான் அடிச்சா மாஸு
உடம்புல கை இருக்கும் கால் இருக்கும் மூக்கிருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்காது

வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி நான் தான் டா கில்லி அடிப்பேன் டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேன்டா நல்லா சுட்டி தா ரோபோ முட்டாத போ போ

வேணாம்..  நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது
சொல்லாம வர்றது சுனாமி சொல்லிட்டு வர்றது வீராசாமி 
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் கேட்டதையும் தருவேன் கேட்காததையும் தருவேன்
முதல யாரு ஃப்ர்ஸ்ட் வாராங்கனு முக்கியம் இல்ல கடைசில யாரு ஃப்ர்ஸ்ட் வாராங்கனு தான் முக்கியம்

வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி நான் தான் டா கில்லி அடிப்பேன் டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேன்டா நல்லா சுட்டி தா ரோபோ முட்டாத போ போ

என் வாழ்க்கைல ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது
நானும் எவ்ளோ நாளா நல்லவனாவே நடிக்குறது ?
நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா 
 நான் தனி மரம் இல்ல தோப்பு 
இது சேத்த கூட்டமில்லை அன்பால சேர்ந்த கூட்டம் 

வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி நான் தான் டா கில்லி அடிப்பேன் டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேன்டா நல்லா சுட்டி தா ரோபோ முட்டாத போ போ

வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி நான் தான் டா கில்லி அடிப்பேன் டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேன்டா நல்லா சுட்டி தா ரோபோ முட்டாத போ போ

நான் தலடா நண்பேன்டா நான் தனி ஆளு ஆல் இஸ் வெல்
மலைடா அண்ணாமலைடா கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும்
ஓங்கி நான் அடிச்சா ஒன்ற டன் வெயிட்-டுடா நீ அடிச்சா பீஸு நான் அடிச்சா மாஸு
உடம்புல கை இருக்கும் கால் இருக்கும் மூக்கிருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்கா

கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கள்லாதான் வரும்

நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....