Monday, September 16, 2024

MUSIC TALKS - VETTATTUM VETTATTUM MINNAL MUTTATUM MUTTATTUM JANNAL KOTTATTUM KOTTATUM MAZHAIYE (YE LE LE ETTI PAARTHALE ! NETRE THENDRAL KAATRALE UYIRAI KARAI UDAITHU POTTALE ) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU




கன்னத்தில் முத்தப் பள்ளி திறக்கவா ?
வெட்கத்தை எச்சில் தொட்டுத் துடைக்கவா ?
நெஞ்சுக்குள் உன்னைக் கட்டி இறக்கவா ?
நேற்றுக்கும் இன்று சேர்த்து சிரிக்கவா ?
தேனே நீ தித்திக்கின்றாய் ஏனோ நீ தப்பிக்கின்றாய்
அழகின் நிறை குடம் நீயா ?
கனவு மழையது பொழியுதே பொழியுதே
கவிதை குடையது விரியுதே விரியுதே
மின் வெட்டு மின் வெட்டு கண்ணில்
கல் வெட்டு கல் வெட்டு நெஞ்சில்
விண் முட்டி விண் முட்டி பறப்போம்

ஏலேலே எட்டி பார்த்தாளே ! பார்த்தாளே !
ஏலேலே முட்டி சாய்ததாளே ! சாய்ததாளே !
நேற்றே தென்றல் காற்றாலே
உயிரைக் கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வைத்தாளே

செல்லமா சின்ன சண்டை பிடிக்கிறேன்
தோற்றதை காட்டி மெல்ல அனைக்கிறேன்
வெட்கத்தை கட்டி வைத்து உதைக்கிறேன்
பத்துக்கு உன்னை மொத்தம் நனைக்கிறேன்
ஏனோ நான் உன்னைக் கண்டேன்
மூச்சாய் நான் முந்திக் கொண்டேன்
கனவின் வழிப்பறி நீயா ?
கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன்
உயிரை உனதிடம் உயிலென கொடுக்கிறேன்

வெட்டட்டும் வெட்டட்டும் மின்னல்
முட்டட்டும் முட்டட்டும் ஜன்னல்
கொட்டட்டும் கொட்டட்டும் மழையே

ஏலேலே எட்டி பார்த்தாளே ! பார்த்தாளே !
ஏலேலே முட்டி சாய்ததாளே ! சாய்ததாளே !
நேற்றே தென்றல் காற்றாலே
உயிரைக் கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே




No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...