Saturday, September 21, 2024

MUSIC TALKS - LESA LESA NEE ILLAMAL VAALVADHU LESA ! LESA LESA NEENDA KAALA URAVIDHU LESA ! KADHAL DEVAN KOVIL THEDI VARUGIRADHE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா ?
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா ?

காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே
விரைவினிலே கலா் கலா் கனவுகள் விழிகளிலே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே

நான் தூங்கி நாளாச்சு 
நாள் எல்லாம் பாழாச்சு 
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே

கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம்
தொிகிறதே விாிகிறதே
தனிமையில் இருக்கையில் எாிகிறதே 
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே

வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல 
நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா 
நீ என்றால் நான் தான் என்று
உறவறிய ஊரறிய ஒருவாில் ஒருவாின் உயிா் கரைய 
உடனடியாய் உதடுகளால் உயிலெழுது

லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா ?
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா ?
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே !


No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....