Friday, September 6, 2024

MUSIC TALKS - ANGEL VANDHAALE VANDHAALE ORU POOVODU ! OONJAL SEITHAALE SEITHAALE EN NENJODU - TAMIL SONG LYRICS !

via GIPHY





ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம் படிக்கும் மாணவனாய் இருந்தேனே
உன் மேனி அழகை ஆராயும் விஞ்ஞானி போல் இன்று ஆனேனே
எல்லாம் சக்ஸஸ் தான் ! ஆஹா ! இனிமேல் கிஸ் கிஸ் தான் வா வா !
என் வானம் சுழலும் என் பூமி எல்லாமே நீதானே

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை 
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் தைத்திருந்த உறவொன்றை 
சொல்லும் முன் அறிந்தாயே நன்றி உயிரே
உந்தன் மார்பில் படர்ந்து விடவா ?
உந்தன் உயிரில் உறைந்து விடவா ?
உறவே உறவே இது ஒரு பிரபம் 
நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை 
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே

ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....