Saturday, September 14, 2024

MUSIC TALKS - NOORANDUKKU ORU MURAI POOKINDRA POO ALLAVAA ! INDHA POOVUKKU SEVAGAM SEIPAVAN NEE ALLAVAA ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து வாழ வா !!
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா

கண்ணாளனே கண்ணாளனே உன் கண்ணிலே என்னை கண்டேன்
கண் மூடினால் கண் மூடினால் அந்நேரமும் உன்னை கண்டேன்
ஒரு விரல் என்னை தொடுகையில் உயிர் நிறைகிறேன் அழகா
மறு விரல் வந்து தொடுகையில் விட்டு விலகுதல் அழகா ?
உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா

இதே சுகம் இதே சுகம் எந்நாளுமே கண்டால் என்ன ?
இந்நேரமே இந்நேரமே என் ஜீவனும் போனால் என்ன ?
முத்தத்திலே பல வகை உண்டு இன்று சொல்லட்டுமா கணக்கு
இப்படியே என்னை கட்டி கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு
அச்சம் பட வேண்டாம் பெண்மையே எந்தன் 
ஆண்மையில் உண்டு மென்மையே !

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து வாழ வா !!
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....