Saturday, September 14, 2024

MUSIC TALKS - THAKKUDHE KAN THAAKKUDHE KAN POOKUTHE POO POOKUTHE ! TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏற்ததே தன் வார்த்தையில் தேன் வார்த்ததே
வார்த்தையில் தான் பார்வையில் தான் வாய்க்கலாம் ஓர் வாழ்க்கையே
யாரோடு யார் என்று யார் தான் சொல்வாரோ ?

பார்த்த பொழுதே பூசல் தான் போக போக ஏசல் தான்
பூசல் தீர்ந்து ஏசல் தீர்ந்து இன்று ஹாப்பி !
பேட்டை மொழி தான் ஆண் மொழி
கோட்டை மொழி தான் பெண் மொழி
ஒன்றுக்கொன்று வொர்க் அவுட் ஆச்சே நல்ல கெமிஸ்ட்ரி !
வங்கக் கடலின் ஓரத்தில் வெயில் தாழ்ந்த நேரம் பார்த்து
நேசம் பூத்து பேசுதே ஏதோ ஏதோ தான்

செல்லில் தினமும் சாட்டிங் தான் காப்பி ஷாப்பில் மீட்டிங் தான்
ஆன போதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான் பற்றிக்காமல் நிற்கும் நான்
பூமியின் மேல் இவர்களை போல் பார்த்ததில்லை
தீண்டும் விரல்கள் தீண்டலாம் தீண்டும் பொழுதும் தூய்மை காக்கும்
தோழமைக்கு சாட்சியே வானம் பூமி தான்




No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....