வியாழன், 5 செப்டம்பர், 2024

MUSIC TALKS - IDHU ENNA IDHU ENNA PUDHU ULAGAA ? AANUKKUM PENNUKKUM THANI ULAGAA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

இது என்ன இது என்ன புது உலகா ? ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா ?
உயிருக்கும் உயிருக்கும் முதல் இரவா ? கருப்பையில் காதல் கருவுருமா ?
வரவும் செலவும் இதழில் நிகழும் ! உனதும் எனதும் நமதாய் தெரியும் !

அடடா உறக்கம் இரவில் விழிக்கும் ! கனவில் நடுக்கம் இனிதாய் இருக்கும் !

பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா ? ஆணுக்குள் பெண் வந்தால் காமமா ?
நீ எந்தன் உயிருக்குள் பாதியா ? நானென்ன சிவனோட ஜாதியா ?
மனசுக்குள் பூ பூக்கும் நேரம் தானோ ! சுவாசத்தில் உன் வாசம் தானோ !
இடையில் வறுமை! நிமிர்ந்தால் பெருமை! இளமை இளமை இணைந்தால் புதுமை

இது என்ன இது என்ன புது உலகா ? ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா ?
உயிருக்கும் உயிருக்கும் முதல் இரவா ? கருப்பையில் காதல் கருவுருமா ?

கண்ணுக்குள் கண்ணை வைத்து பாரம்மா ? நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா ?
பெண்ணுக்குள் என்னன்னமோ தோணுமா ? உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா ? 
நாணத்தை விட்டு விட்ட நேரம்தானோ ? வானத்தை மூட வருவாயோ ?
இளமை கதவை பருவம் திறக்கும் ! முதல் நாள் இரவை மறுநாள் அழைக்கும் !

இது என்ன இது என்ன புது உலகா ? ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா ?
உயிருக்கும் உயிருக்கும் முதல் இரவா ? கருப்பையில் காதல் கருவுருமா ?
வரவும் செலவும் இதழில் நிகழும் ! உனதும் எனதும் நமதாய் தெரியும் !
இது என்ன இது என்ன புது உலகா ? ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா ?
உயிருக்கும் உயிருக்கும் முதல் இரவா ? கருப்பையில் காதல் கருவுருமா ?
அடடா உறக்கம் இரவில் விழிக்கும் ! கனவில் நடுக்கம் இனிதாய் இருக்கும் !

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...