Tuesday, September 17, 2024

MUSIC TALKS - PULI URUMUDHU IDI IDIKKUTHU VETTAIKARAN VARADHAI PAARTHTHU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வரதை பாத்து
கொலை நடுங்குது கொலை நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது
நிலை கொலைக்குது நிலை கொலைக்குது வேட்டைக்காரன் வரதை பாத்து

பட்டா கத்தி பளபளக்க பட்டித்தொட்டி கலகலக்க
பறந்து வரான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன்

யார் இவன் ? யார் இவன் ? யார் இவன் ?  
அந்த அய்யனாரு ஆயுதம்போல் கூர் இவன் 
இருபது நகங்களும் கழுகுடா 
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா

அடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான்
இவன் அமிலத்தை மொண்டு தினம் குடிச்சிடுவான்
இவனோட நியாயம் தனி நியாயம் 
அட இவனால அடங்கும் அநியாயம்

போடு அடியப்போடு போடு அடியப்போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு
டங்கரு டங்கரு னா போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வரதை பாத்து
கொலை நடுங்குது கொலை நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது
நிலை கொலைக்குது நிலை கொலைக்குது வேட்டைக்காரன் வரதை பாத்து

யார் இவன் யார் இவன் யார் இவன் 
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்குப் பிறந்திட்ட சிவனடா 
அட இவனுக்கு இணைதான் எவனடா

இவனுக்கு இல்லடா கடிவாளம் இவன் 
வரலாற்ற மாற்றிடும் வருங்காலம்
திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான் 
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்

போடு அடியப்போடு போடு அடியப்போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு
டங்கரு டங்கரு னா போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வரதை பாத்து
கொலை நடுங்குது கொலை நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது
நிலை கொலைக்குது நிலை கொலைக்குது வேட்டைக்காரன் வரதை பாத்து

பட்டா கத்தி பளபளக்க பட்டித்தொட்டி கலகலக்க
பறந்து வரான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன்

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வரதை பாத்து
கொலை நடுங்குது கொலை நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது
நிலை கொலைக்குது நிலை கொலைக்குது வேட்டைக்காரன் வரதை பாத்து

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....