Sunday, September 29, 2024

MUSIC TALKS - THANNE NANNA NEY ! SONG - SANDAIKOZHI 2 - SENGARATTAN PAARAIYILA CHITTU THOONGUM VELAIYILA AKKARAMA PAAKURIYE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



செங்கரட்டான் பாறையில சிட்டு தூங்கும் வேலையில
அக்குறமா பாக்குறியே எக்க விட்டு தூக்குறியே
அக்குறமா பாக்குறியே தன்னே நன்னானே
என்னை எக்க விட்டு தூக்குறியே தன்னே நன்னானே
கொஞ்சமும் நல்லா இல்லை தன்னே நன்நானே


மானங் கருக்கயிலே மாராப்பு குறைக்கையிலே
ஆறு நுரைக்கையிலே ஆடு ரெண்டு வெறிக்கையிலே
நெஞ்சுக்குள்ள ஜின்ஜினுக்கா தன்னே நன்னானே
மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும் தன்னே நன்னானே
மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும் தன்னே நன்னானே


கொண்டையில கோழி குத்த பாக்கு முழி பச்சை குத்த
சுத்து முத்தும் யாரும் இல்லே ஒத்துக்கிட்டா கிட்டே வரேன்
சுத்து முத்தும் யாரும் இல்லே தன்னே நன்னானே
ஒத்துக்கிட்டா கிட்டே வரேன் தன்னே நன்னானே
முத்தம் தரேன் முத்தம் தரேன் தன்னே நன்னானே


ஓட ஒழுங்கையிலே காட ஒதுங்காயிலே
விசில் அடிச்சு கூப்புட்டாக்கா வெகு பேரு பாப்பாங்கன்னு
உசுர விட்டு கூப்பிட்டேனே உள்ளுக்குள்ள கேக்கலையா
உசுர விட்டு கூப்பிட்டேனே தன்னே நன்னானே
உன் உள்ளுக்குள்ள கேக்கலையா தன்னே நன்னானே
உள்ளுக்குள்ள கேக்கலையா தன்னே நன்னானே
உள்ளுக்குள்ள கேக்கலையா தன்னே நன்னானே


No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....