Friday, September 20, 2024

MUSIC TALKS - INDHA SONG LYRICS MATTUMTHAAN PURINDHUM PURIYAAMALUM IRUKKIRADHU ! YAARENUM DECODE PANNUNGA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



சாலை நடுவே சோலை இது தானோ 
தேவ மகளோ தேரில் வருவாளோ
ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிறவள்ளா
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா
இரு இன மனங்களை இழுக்கிற கூத்து
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து

மாசில்லா மாறு வேடம்
மாசில்லா பூண்டு வந்த


மாசில்லா வெண்ணிலாவே
இதை ஏதும் பார்த்தாயோ

மாறுமோ நீல வானம்
மாறுமோ நீண்ட தூரம்
மாறுமோ நூறு மேகம்
இது வயசின் சூதாட்டம்

நான் கனவுல கனவுல கவிதைய
கவிதைய எழுத எழுத முயல சில பழையன
கழியுது புதியன வருகுது யரழ வழல வரல

மின்சாரம் என் கையில் ஓடும் சும்மாவே
தொட்டாலும் போதும் தொடவா தொட தொடவா
யாரும் நெருங்கி அருகினில் வரவில்லை

இவ வெயிலில வெயிலில உடல் இது 
உடல் இது உருகி உருகி வழிய 
ஒரு மழையில மழையில 
மனசு இது மனசு இது மருகி மருகி நனைய


நாள் தோறும் என் வானம் மாறும்
சந்தோசம் கோபங்கள் ஆகும்
அடடா அடடடடா  இன்று இரக்கம் 
இருப்பதும் ஒரு சுகம்


No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....