Wednesday, July 17, 2024

MUSIC TALKS - CHIKKU BUKKU CHIKKU RAYILU VANDI CHINNA SALEM PORA VANDI ADHULA YERI POGALAAMA SALEM NAAN ADIKKATUMAA THANJAVURU MELAM !- TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏரி போகலாமா சேலம் நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம் !
திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ யார கேட்டு போட்டடி நீ தாவணி
தன்னா நன்னா நன்னா நன்னா தான்னா

சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏரி போகலாமா சேலம் நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம் !

ஐய்யோ நானும் என்ன சொல்ல ? என் மனசு எங்க புள்ள ?
காடுமலைதேடி அலையிறேன்டி !
தன்னா நன்னா தன்னா நன்னா தான்னா
வானம் தாண்டி போக நானும் 
ஏணி செய்ய போறேன் உன்னை
பூமி தாண்டி தூக்கி போக போறேன் !
தன்னா நன்னா தன்னா நன்னா தான்னா
ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்தை சொல்லாம
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே !

சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏரி போகலாமா சேலம் நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம் !

ஒத்த கேணி ஊருக்குள்ள 
ஒத்த குடம் தண்ணி மொள்ள
ஒத்தையில்ல பொண்ணு நீயும் போக
பத்தமடை பாய் இருக்க பக்கத்துல நீ இருக்க
செத்து செத்து நான் பொழக்கிறேன்டி !
ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்தை சொல்லாம
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே !

சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி சின்ன சேலம் போற வண்டி
அதுல ஏரி போகலாமா சேலம் நான் அடிக்கட்டுமா தஞ்சாவூரு மேளம் !
திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ யார கேட்டு போட்டடி நீ தாவணி
தன்னா நன்னா நன்னா நன்னா தான்னா

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....