செவ்வாய், 2 ஜூலை, 2024

MUSIC TALKS - HEY UNNAITHTHAAN - KANNA LADDU THINNA AASAIYAA (HEY UNNAITHTHAAN PAAR ENNAITHTHAAN NAAN PONNUTHAAN) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




மா மா வில் யூ ?  மா மா வில் யூ ? 

ஹேய் உன்னை தான் , பார் என்னை தான் 

நான் பொண்ணுதான், பொன்னினம் தான் 

தோள் பின்னத்தான் யார் என் அத்தான் 

நீ கெஞ்சத்தான் நான் கொஞ்சத்தான் 

நீ மிஞ்சத்தான் நான் எஞ்சத்தான் 

தேன் தின்னத்தான் யார் என் அத்தான் 


கண்ணீர் விடாம எவன்டா வெச்சுப்பான் 

கண்ணை கசக்காம எவன்டா வெச்சுப்பான் 

ஆசைப்படிதான் எவன்டா வெச்சுப்பான் 

வாசப்படியில் எவன்டா பிச்சுப்பான் 

எலி பொறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா 


அடியே என் அன்ன கிளியே 

கொடியே காட்டு பச்சை கொடியே 

ரெடியே , நாங்க இப்போ ரெடியே 

நீ சொன்னபடியே நிப்போம் காலுக்கடியே 


யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !



மாமா , இங்கே வந்தவன் போறவன் தங்குற சத்திரமா நானு 

என்னை புத்தம் புது சித்திரமா பாரு 

மாமா இந்த சித்திரம் பத்திரம் , பொத்தி பொத்தி வெச்சுக்குற ஆளு 

என்னை சுத்தி வரும் மூணு பேரில் யாரு ?


ஹேய் உன்னை தான் , பார் என்னை தான் 

நான் பொண்ணுதான், பொன்னினம் தான் 

தோள் பின்னத்தான் யார் என் அத்தான் 

நீ கெஞ்சத்தான் நான் கொஞ்சத்தான் 

நீ மிஞ்சத்தான் நான் எஞ்சத்தான் 

தேன் தின்னத்தான் யார் என் அத்தான் 


யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !


மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

சுந்தரி நீ சுந்தரன் நான் சேர்ந்தால் திருவோணம் 

செண்பகமே செண்பகமே தென் பொதிகை சந்தனமே 


உலா வரும் நிலா நான் தான்டா 

நீ என்னை தீண்டிட தடா போயேன்டா !

விரல் படா புறா நான் தாண்டா !

வலைகளை கிழிக்கிற சுறா !


ஆசைப்படிதான் எவன்டா வெச்சுப்பான் 

வாசப்படியில் எவன்டா பிச்சுப்பான் 

எலி பொறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா 


அடியே என் அன்ன கிளியே 

கொடியே காட்டு பச்சை கொடியே 

ரெடியே , நாங்க இப்போ ரெடியே 

நீ சொன்னபடியே நிப்போம் காலுக்கடியே 


யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !


ஹேய் உன்னை தான் , பார் என்னை தான் 

நான் பொண்ணுதான், பொன்னினம் தான் 

தோள் பின்னத்தான் யார் என் அத்தான் 

நீ கெஞ்சத்தான் நான் கொஞ்சத்தான் 

நீ மிஞ்சத்தான் நான் எஞ்சத்தான் 

தேன் தின்னத்தான் யார் என் அத்தான் 

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...