Sunday, July 14, 2024

MUSIC TALKS - POO MALARNDHIDA NADAMIDUM PON MAYILE NINDRAADUM UN PAADHAM PON PAADHAM VIZHIGALIL NILAVUGAL THERIGIRATHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே
பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
விழிகளால் இரவினை விடிய விடு

நான் நடமிட உருகிய திருமகனே
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ

ஏன் இந்த கோபம் யார் தந்த சாபம்
நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம்
கெடுத்தானே சிரிகின்ற பாவி 
தடுத்தானே இது என்ன நீதி
உனக்காக எரிகின்ற ஜோதி 
இவன் இன்று உறங்காத ஜாதி
படுக்கையில் பாம்பு நெளியுது 
தலையணை நூறு கிழியுது
நீயணிகிற ஆடையிலொரு 
நூலென தினம் நானிருந்திட
நான் நடமிட உருகிய திருமகனே

தேனாறு ஒன்று நீராடும் இங்கே
பூ மாலை ஒன்று தோள் சேரும் இங்கே
இலையாடை உடுத்தாத பூக்கள் 
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
இலையாடை உடுத்தாத பூக்கள் 
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
சுடச்சுட ஆசை வருகுது 
இவள் மனம் தீயில் நனையுது
போதையிலொரு தாமரை மலர்தான் 
உடைந்தது ஏன் நடந்தது ?

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
விழிகளில் தெரிவது விடுகதையோ
பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே

No comments:

GENERAL TALKS - இது ஒரு ஸ்பெஷல்லான விஷயம் !

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள்....