Sunday, July 7, 2024

MUSIC TALKS - OH OH UYIRE - ADIYE ADIYE UN VAANIL THALLADHE - ADIYE ADIYE VIZHI THOOKAM KOLLADHE !! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





WHEN A SONG HAS MORE FEELINGS THAN LYRICS :





இது போதை நேரம் எதுவும் பேசாதே
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே
இது போதை நேரம் எதுவும் பேசாதே
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே

அடியே அடியே உன் வானில் தள்ளாதே
அடியே அடியே விழித் தூக்கம் கொள்ளாதே
அடியே அடியே இளமை விழியே
இதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம்


தீராதப் பேச்சு காதுக்குள் மூச்சு கன்னத்தில் முத்தம் முத்தத்தின் சத்தம் 
மாறாதப் பார்வை மார்போடு நானும் பொய்யான கோபம் பொல்லாத கைகள்
உன்னோடும் என்னோடும் நான் காணும் நாளை 
ஒன்றோடு ஒன்றாகும் வேளை 
சொல்லாத ஆசை எல்லாம் நீதானே பெண்ணே
தள்ளாடும் ஆயுள் வரை வேண்டும்
என் காதல் பாடல் எல்லாம் நீதானே பெண்ணே
என் மாலை நேரம் எல்லாம் வேண்டும்


அடியே அடியே உன் வானில் தள்ளாதே
அடியே அடியே விழித் தூக்கம் கொள்ளாதே
அடியே அடியே இளமை விழியே
இதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம்

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...